பக்கம்:ஜெயரங்கன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 29

விசாரித்துக் கொண்டு ராமலகதிமியைப் போய்ப் பார்த்து ஒரு கால் கட்டுக் கட்டியிருப்பதைக் கண்டு ‘அம்மா ாாமலகதிமி உன் காலில் என்ன காயம் ? ஏன் கட்டுகட்டி யிருக்கிறது” என்று கேட்டார். படுக்கையிலிருந்த அந்தம்மாள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வெறி த்துப் பார்த்துவிட்டு மெளனமாயிருந்தாள். அவ்வீட்டுக்கான விசாரிக்க அவர்கள், முதலில் அந்தம்மாள் ஏதோ கேட்டாள், எங்க ளுக்கு அவள் கேட்பது என்னவென்றே தெரியாததால் தாங்கள் தெலுங்கில் எங்களுக்குத் தோன்றியதைச் சொல்லி வங்தோம், வெள்ளத்தில் அடித்து வரும்போது அவள் கால் பாறையில் தாக்கி ஈசுக்குண்டதால் ஏற்பட்ட காயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறி வரு கிறது. வைத்தியர் கித்யம் கவருமல் வந்து வைத்தியம் செய்து போகிரு.ர். அவர் கேட்பதற்குப் பதில் சொல்வதில்லை. இப்போது சில மாதங்களாக நாங்கள் என்ன கேட்டபோதிலும் பதில் சொல்வ தேயில்லை. இன்று தாங்கள் ஏதோ கேட்டவுடன் அவள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வெறித்துச் சுற்றிப் பார்க்கிருள் என்று செலு ங்கு பாஷையில் சொன்னர்கள். கோவிந்தன் சற்று நேரம் அவர் கஜர் சும்மா யிருக்கும்படி தெலுங்கு பாஷையில் சொல்லிவிட்டு அவரிடம் தமிழில் பின்வருமாறு பேசினர்.

கோவிந்தன்-அம்மா ராமலகதிமி உன் பர்த்தா சீதாராம சாஸ்திரிகள் செளக்யமாய் இப்போது திருவீர ராஜபட்டனத்திலி ருக்கிறார். -

என்றார் ராமலகதிமி தனது கால் நோயைக் கூட கவனியாது சட்டென்று எழுந்து யார் யார்? எங்கு இருக்கிறார்கள்” என்று கேட்டாள். -

கோவிந்தன்-உன் புர்த்தா சீதாராம சாஸ்திரி திருவீர ராஜபட் டணத்தில் செளக்யமாய் இருக்கிரு.ர்.

என்று மீண்டும் திருத்தமாய்ச் சொன்னர். ராமலrமி-ஐயோ! அங்கு ஏன் சென்றார், குடி முழுகிப் போகுமே! அவரை மூணே முக்கால் நாழிகைக்குள் சுட்டுப் பாத்தி விடுவார்களே ! ஐயோ! என் செய்வேன். ஜெகதீச தோன் அவரைக் காப்பாற்ற வேண்டும்.

கோவிந்தன்:-ராமலகதிமி! நீ கினப்பது சரியன்று; இப் போது உங்களுக்கு விரோதிகளே கிடையாது ; யாவரும், அவர் மேல் பிரீதியாயிருக்கிறார்கள். எப்போது சக்தாஜ தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/224&oldid=633091" இலிருந்து மீள்விக்கப்பட்டது