பக்கம்:ஜெயரங்கன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

அல் ஆகவேண்டிய காரியங்களைத் தெரிவித்தால் தான் செய்யத் சிய சாயிருப்பதாக அவர் சொன்னர். முதலில் அவர்கள் கணக் குப் புஸ்தகங்களைப் பார்வையிட அனுமதி கொடுக்க வேண்டு மென் மும் அப்பால் அவசியம் ஏற்பட்டால், தான் காட்டும் மூன்று ஆசாமி களே சுமார் ஒரு மணி நோம் தன்னைப் பின் பற்றிவாாதபடி எவ் விகமாவது கிறுத்திவிட வேண்டு மென்றும் அவர்கள் துப்பறிபவர் களாதலால் சாதாரணமானதும் கியாயமானதுமான வழிகளில் அவர் களே கிறுத்துவது கஷ்டமாகுமென்றும் அவர்கள் மாா-பூ நீதர ருக்குத் தீங்கிழைக்கும் எண்னததுடன் கொளம்பிலிருந்து தன்னைப் பின் பற்றி வன்திருப்பதாகவும் ஆகையால் எப்படியாவது அவர்கள் மூவாையும் கிறுத்திவிட்டால்தான் நீதாருக்கு அபாயமுண்டாகா தென்றும் அவர்கள் துதிதாரின் விசோதியாகிய ஜாக்ாய்ய ரெட்டியா ாால் எவப்பட்டு வந்தவர்களென்றும் சாதாரணமானவர்களாகில் தான் அவர்களை ஏமாற்றக்கூடுமென்றும் தன்னைப்போல் அவர்களும் பிரக்யா திபெற்ற துப்பறிபவர்களாதலாலும் தன்னை மூவர் பின்பற்றி, வருவதாலும் கன்னல் அவர்களை ஏமாற்ற முடியவில்லை யென்றும் ஆகையால்தான் அவ்விஷயத்தில் காரியஸ்தர் அவர்களுடைய உதவி கோறுவதாகவும் சொன்னர். அவர்கள் அம்மூவாை எவ்விதத்தில் கிறுத்தக்கூடுமென கோவிந்தன் தெரிவித்தால் அவ்விதமே செய்வதாகச் சொன்னர், அதன் பேரில் கோவித்தன் கம்பெனி கணக்குகளை யெல்லாம் கூர்மையாய்க் கவனித்துப் பர்த்ததில் பெங்களூரிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் அவர்கள் தந்தியின் பிர காாம் கித்யம் நூக்கோல், காப்பேஜ், காலிபிளெளவர், பீன்ஸ் முத லிய,ஆங்கிலேயே தினுசு காய்கரிகளும், ஆப்பிள், பீச், சீமை அத்திப் பழம், திாாட்சைப்பழம் முதலிய பல பழவகைகளும், அனுப்புவதா கவும் முதல் கடவை அன்று அனுப்பி ரசீது அடக்கம் செய்ததாக வும் உள் கடிகங்களிருக்கக் கண்டார். இதுவரையில் இல்லாமல் இப்போது புதிதாக இக்காய்களிகள் பழதினுசுகள் முதலியன யாரு க்காக வரவழைக்கப்படுகின்றன என குமஸ்தாக்களைக் கேட்கத் தங். களுக்குத் தெரியாதென்றும் காரியஸ்தர்ைக் கேட்டால் தான் தெரி யுமென்றம் சொன்னர்கள். அவரை கேட்டதும் சற்று வேற்று முக் த்துடன் எனக்காகத்தான் ; அதைப்பற்றி உமக்கென்ன?” என்று கடுமையானபதிலளித்தார். கணக்கு அத்திப்பழத்தின் மேல் அதிக விருப்பமென்றம் ஆகையால் விலைக்கு விற்பதற்காக வரவழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/229&oldid=633096" இலிருந்து மீள்விக்கப்பட்டது