பக்கம்:ஜெயரங்கன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஜெயான்கன்

ஆவின, மழைபொழிய, இல்லம்வீழ, அகத்தடியாள் மெய்கோக, அடிமைசாக, மாவீரம்போகுதென்று விர்ைகொண்டோட, வழியிலே கடன்க்ாான் மறித்துக்கொள்ள, சாவோலைகொண்டுவருவன் எதிரே செல்ல, சர்ப்பம் தீண்ட தள்ளாத விருந்துவா, கோவேந்தர் தமக்குரிய பகுதிகேட்க, குருக்களுத் தrணைக்குக் குறுக்கிட்டாரே. என்றவாறு அவருக்குக்கஷ்டத்திற்குமேல்கண்டம் அன்றுஏற்ப ட்டது. அதற்குமுக்தியநாள் வரையில் அவரிடம் வேலைசெய்து கொ ண்டிருந்த பண்ணேயாட்கள் அன்றையமுத்ல் தங்கள் சொந்ததோலி களைப் பார்க்கப் போவதால் வேலைக்குவா சாக்யப்படாதென்று சொன்னர்கள். திடிரென்று சொண்னல் எப்படி வேறு ஆட்களைப் பார்த்துக்கொண்டு கிறுத்துவதாய் சாஸ்திரிகள் சொன்னர் தங்க ளால் இனிஒருவிடிைகூட வேலை செய்ய சாத்தியப்படதென்றனர்’

“ஆணுல் இதுவரையில்பாக்கியிருக்கும்சம்பளம்கொடுக்கமாட்டேன்’

என்று சாஸ்திரி சொன்னர். காங்கள் எலும்பு முறியக் பட்டகூலிகேட்கிருேமேயொழியவெறில்லை. தாங்கள் கொடு தால் செலவு.தொகையுடன் கோர்ட்டில் வாங்கிக் கொள்: > -- என்றசொல்லிச்சென்றார்கள்.சாஸ்திரிகளாலனவரை சம்ப்ளம் வாங்கிப்போகும்படிகப்பிட்டும் வராமலே போய்விட்டார். கள்.பசுஎருமை முதலிய மாடுகளே அன்றாடம்மேய்ச்சலுக்குஒட்டிப் போகும் இடையன்.அக்கம்ப்க்கங்களிலுள்ளவீடுகளி லிருந்துமாடுகனே அவிழ்த்துக்கொண்டுசென்றானே யொழிய கூப்பிட்டுச் சொல்லியும் கேட்காதது. போல் சாஸ்திரிகள் ட்டுமாடுகளைக் அவிழ்த்துக்கொ ண்டுபோகாமல் போய்விட்டான். கக்குள் சுத்தம் செய்யும்தோட்டி அவர்கள் வீட்டு கக்குலைச்சுத்தம் செய்யாததால் கக்குள் காத்தம் அடித்துக்கொண்டிருந்தது. சாக்கண்டத்தண்ணீரை அன்று எடுக்கா ததால் தண்ணீர்கொட்டியிலிருந்து வெளியில் வடிக்கோடிற்றென்றும் அதிகக்தண்ணீர் செலவழித்ததால் தண்ணீர், வெளியேவடிக்கோடிற் றென்று யூனியன்சுகாதார மேற்பார்வைக்காரர் சாஸ்திரிமீதுயிராது 5F கிமாஜிஸ்ட்டிாேட்டிடம்அனுப்பிவிட் டார். பைத்தியக்கானென கல்லாலடித்துத் துசக்திக்குற்றுயிருடன் வீட்டிற்குவந்துசேர்ந்ததும் இவ்வளவு வைபவங்களையும் கேள்வியுற்றார் இவ்வளவு போகாதெ ன்று போதாக்குறைக்குப் ப்ொன்னியம்ம்ாள் குறை’ என்பதைப் பேர்ல் சர்ஸ் திரியைத்தமது வீட்டில் 10-வருஷம்வைத்து இகுமாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/23&oldid=689797" இலிருந்து மீள்விக்கப்பட்டது