பக்கம்:ஜெயரங்கன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

சாப்பாடுபோட்டுப் படிப்புச்சொல்லிக் கொடுத்த மிராசு சுப்பய்யர் எங்கெங்கோ அலைந்து விட்டு சாப்பிடாமல் மத்யானம் 2-மணிக்கு சாஸ்திரிகள்விடுவத்து சேர்ந்தார். சாஸ்திரிகள் தனதுகஷ்டங்கனைப் பாராட்டாமல்எழுத்து, தனது பெண்ஜாதியிடம்சொல்லி ஜல்தியாய் சமைக்கச் சொன்னர். சமையலெல்லாம் அவசரமாய்கான்கு அடுப் புகள் வைத்து ஆகிக்கொண்டிருந்தது. வீட்டில் உப்புதட்டிப் போய் விட்டது. சாஸ்திரிகள் வெளியில் போவதற்கு லாயக்கில்லாததால் அவர்சம்சாாம்கடைக்குப்போய்துட்டுகொடுத்து உப்புக்கேட்கக்கடை க்காான் உப்பு ஆய்விட்ட தென்முன் பக்கத்துக் கடையில் ப்ோய்க் கேட்க அவனும்.அவ்வாறேசொன்னன். மூன்றாவது கிடையில்போய் கேட்க அவன் ‘அம்மா!உங்கள் விட்டிற்கு எந்தச்சாமானும் விற்கக் கூடாதென்றுஉத்தரவiயிருக்கு; நீ தலைேேழகின்றுதபசு செய்தால் கூடஎவரும்எதசாமானும் கொடுக்கமாட்டார்கள். என்விளுய்அலை கிறாய்’ என்றான். அவன் வார்த்தையை நம்பாமல் பல கடைகளு க்குக்சென்றுகேட்டுவிட்டு அக்கம் பக்கங்களிலுள்ள விடுகளிலாவது ஆழாக்குஉப்புகன்ே வாங்கலாமென்று நினைத்து எத்தன்ைவிடுவில். வட்டும் ஒருடப்புதுண்டுக்கூட எவரும் கொடுக்கமறுத்தார்கள். “சாக்கிக்கான் காலில் விழுவதைவிடசண்டைக் காரன் துமேல்” என்றுசொல்லி தனக்கு நேர்க்க கஷ்டங்கனே ாாக சுப்பய்யசிம்சொல்லிஉப்பு:அகப்படாத அலங்கோ லத்த்ையும்சொன்னர். அவர்பாவாயில்லை யென்று சொல்லி சதக் தில் தயிரும் சற்கரையும் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தெருவில் ,ே தீ, ே என்னும் சப்தம் கேட்டது. சத்தம்கேட்டு முடியுமுன் விடுமுழு வதும்புகை மூடிக்கொண்டது. எங்கிருந்துபுகை வருகிறதென்று பார்க்கசாஸ்திரிகளின்தோட்டத்தில் வைத்திருந்த பெரியவைக்கல் பேரில் நான்கு பக்கங்களிலும் நெருப்புப் பிடித்துன்ரிய ஆரம்பித்து விட்டது. ஜனங்களெல்லாம் நாலர்பக்கங்களிலிருந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டு. கின்றார்களே பொழிய ஒருவாாவது நெருப்பை அவிக்க எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. - - - -

இவைகளையெல்லாம்கேரில்பார்த்த மிராசு சுப்பைய்யர் இனி சாஸ்திர்அவ்வூரிலிருந்தால் இன்னும் அதிகமாகிய அவமானங்கள் ஏற்படுவதோடு ஒருக்கால் பிராண ஆபத்தும்ளிேடும்என்று சொல்லி அப்போசேதமதுவண்டியில்சாஸ்திரிகளையும்அவர்பெண்ஜாதியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/24&oldid=689799" இலிருந்து மீள்விக்கப்பட்டது