பக்கம்:ஜெயரங்கன்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஜெயரங்கன்

விட்டது. இப்போதே அவன் பேரில் அதிகாரிகளுக்கு பூர்ண சக் தேகம் உண்டாக்கிவிட்டோம்; இன்று சுந்தரராஜூ இங்கு பேசிய தாக கினைத்து அந்தக் கசடன் காமாகூஜிராவ் இவ்வீட்டுக் கதவைத் திறந்த போட்டு விட்டுப் போனது நமது வேலைக்குப் பழம் நழுவிப்பா லில் விழுந்து போலாயிற்று. கரடியின் வேலே சுலபமாயிற்று, இப் போதே ஒட்டலியை வைத்து இரும்புப் பேட்டியைத்திறக்கச் செய்து அதிலிருந்து காம் காடி வந்த பொருள்களைக் கொள்ளே கொண்டு போனுல் ஒரே பாணத்தால் இரண்டு பழி தீர்த்தவர்களாவோம்; எப் படி யேன்றால் மாதவராஜாவின் ஐம்பதாயிர சூபாய் நமது கையில் சேர்ந்து விடும். இந்தக்கதவை உடைத்தது காமாகவிராவ் ஆதலால் அவனே இந்த இரும்புப் பேட்டியிலிருக்கும் ருேக்கம் நகைகள் முத லியவைகளையும் திருடியதாக ஏற்பட்டு அவன் மேல் சந்தேகம் இன் ம்ை அதிகரிக்கும். இவ்வூர் மறவர் இதில் சம்மந்தப்படவில்லை யாத லாலும் ஒட்டலியும் கரடியும் இவ்வூர் வாசிகளல்லவாதலாலும் காம் தீர்மானித்து அழைத்து வந்த ஆளுக்கு ஆயிரம் ரூபாய்களுடன் கூட. ஒவ்வொருவருக்கும் நூறு நூறு ருபாய்கள் கொடுத்தனுப்பிவிட்டால் சந்தோஷமாய் கால 4 மணி வண்டிக்கே புறப்பட்டு அவர்கள் ஊர் சென்று விடுவார்கள். அவர்களுக்கும் நாம் இரும்புப் பெட்டியிலி ருந்து என்னென்ன எடுத்தோமென்று தெரியாது"நல்லகாலம் வந்தால் கடந்து கொண்டு வந்து கொடுக்கும்’ என்பது நமது விஷயத்தில் உண்மையாயிற்று. இத்திருடரைக் கண்டு பிடக்க ஈசனுலும் முடி யாது” என்றார்கள். அண்டத்திற் கண்டமாய் அணுவுக்குள் அணு வாய் எங்கும் கிறைந்து கிற்கும் பாத்தாமன் அறியாத பாம இரகசிய மும் உலகின் கண் உளதோ விபசாரம் செய்பவர்கள் எவருக்கும் தெரியாமல் அவ்வளவு சாமர்த்தியமாம் நாம் நடந்து கொண்டு வருகிருேமெனவும், கிருட்டுத்தனமாய் கள் சாாாயம் முதலிய லாகிரி வஸ்துக்களை உபயோகிப்போர் முக்காடிட்டு கொண்டு இரவில் போவதால் எவர்க்கும் தெரியாதென்றும், இலஞ்சம் வாங்குவோர் தெருக் கதவைச் சாத்தித் காளிட்டு விட்டு விட்டிற்குள் கொண்டு போய் இலஞ்சம் பெறுவதால் இரண்டாம் பேருக்குத் தெரியாதென வும், இவ்வாறே ஒவ்வொரு அக்ாமங்கள் செய்பவர்களும் தங்கள் சாமர்த்தியத்தால் எவருக்கும் தெரியாதென நினைத்துச்செய்வதைப் போல் இவர்களும் செய்தார்கள் போலும், உலகத்திலுள்ள பல மூடர் களைப்போல் இவர்களும் அவ்வாறு கினேத்தது ஆச்சரியமல்ல. புத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/255&oldid=633125" இலிருந்து மீள்விக்கப்பட்டது