பக்கம்:ஜெயரங்கன்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 23

டெப்டி மாஜிஸ்டிரேட் மிகவும் நுண்ணறிவுடையவராதலால் நான் போவதற்கு முன் உடுப்புப் போடாத இரகசிய போலிஸ்கான் வன அழைத்து அங்கிருத்து போகும் போது எனக்குக் தெரியா மல் பின் சென்று எங்கு பேர் கிறேன், என்றும் யார் யாருடன் பேசு கிறேனென்றும் அறிந்து வரும்படி அனுப்பியிருக்கர் போலிருக்கிற து. அவன் பின் பற்றி வருவகை சில நிமிஷங்களில் தெரிந்து கொண்டு மெளனசாமி மடம் வரை சென்றேன். அ க்கு தெரியாமல் மறைந்து செல்வகற்கு இடமில்லாததால், அவன் சற்று ஆாக்கி லேயே வரும்படி நேரிட்டது. மெளனசாமி மடத்து சுவற்றின் திெ ன்னண்டை மூலே க-ைசி வரையில் போகும் வரை தாக்திலே செ ன்று கொண்டிருந்த துப்பறிபவன் நான் மூலே கிரும்பினதும் வேக மாய் ஒடி வந்தான். ஆனல் ஆகாய விமானத்தை பறப்பதற்கு ஆய த்தமாய் வைத்துக் கொண்டு நீகாரும், ராமனும், காக்கிருத்ததால் நான் வந்தவுடன் என்ன ஏற்றிக் கொண்டு உடனே பறந்து விட்டா ர்கள். ஆகையால் மெளனசாமி மடக்கின் மேல் பக்கம் வந்து கொ ண்டிருந்த துப்பறிபவன் எதோ தடதடவென்னும் சிறு சத்வத்தைத் தான் கேட்டான். அவன் மூலே கிரு ம்பி பார்த்த போது என்ன எத்திசையிலும் காணுேம். அதற்குள்ளாக நான் மடத்தின் கென் பக்க சுவற்றைத் தாண்டிப் போயிருக்கப் போதிய சாவகாசமில்லே. ஒரு பக்கத்தில் சமுத்திரம், சமுத்திரத்திலும் படகுகள் ஏதும் செல்ல வில்லை; இரண்டு பக்கங்கள் தான் வந்த வழியாதலால் அவ்வழிகளில் கான் செல்ல வில்லை என்பது அவனுக்கு என்றாய்த் தெரியும். தென் பக்கம் விஸ்தாசமான மணல் வெளியாதலால் சுமார் ஒரு மைல் தூரத்திற்கு நன்றாய்த் தெரிக்க அதற்குள் ளாக அவ்வளவு தூாம் நான் சென்றிருக்க சாத்யமில்லையாதலால் பின் எங்கு தான் போயிருப்பேன்! தான் போய் டெப்டி மாஜிஸ்டி ாேட்டுக்கு என்னதான் சொல்வதெனக் கோன்றாமல் சற்று கேரம் தயங்கி நின்றன். நான் வெள்ளே ஆடை உடுத்தி வந்தி ருந்ததால் ஒரு (r மோஹினி தான் என்னேப்போல் வந்து மறைந்து விட்டாளோ எனப் பலவாறு சிந்தித்து கொந்து சென்றான் போலும். டெப்டிமாஜிஸ்டிரேட்டிடம் என்ன சொன்னனே அவர் என்ன பதில் சொன்குரோ தெரியாது. நிற்க, நீதாரும் நானும் ஆகாய விமானத்தில் புறப்பட்டு கொடிகாமம் சென்று எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/258&oldid=633128" இலிருந்து மீள்விக்கப்பட்டது