பக்கம்:ஜெயரங்கன்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 277

வது உலக இயற்கை. அப்படியே தாங்களும் தண்ணீரில அமுக்கிப் போகும் ஒருவன் ஒர் துரும்பைப்பிடித்துக்கொண்டு மூழ்காமல் மித ந்து விடக்கூடுமென நம்பி தரும்பைப் பிடிப்பதைப்போல் தங்களு டையமனதில் இம்மாதிரி எண்ணங்கள் உதிக்கின்றன. தாங்கள் கினை க்கிறபடி என் அருமை மாமனாவர்கள் உயிருடனிருக்க வேண்டு மென்று கான் எவ்வளவு விரும்பிய போதிலும், அவர்கள் இறந்த பின்டாக்டர் சரிவாப் பரிசோதித்துப் பார்த்து இறந்து விட்டதாகச் சொன்னதாக எழுதப்பட்டிருப்பதால் அவ்வித வீண் ஆகாய மாளிகை கட்டி இன்னும் அதிகமான வருத்தத்திற் களாகாதீர்கள். ம-ா-பூl கோவிந்தன் அவர்கள் என் அவ்விஷயத்தைத் தங்களுக் குத் தெரிவிக்கவில்லை யென்றும் தங்களுக்கு ஏன் தேறுதல் சொல்ல வில்லை யென்றும் கேட்டீர்கள். அதற்குத் திருப்திகரமான பதில் என்ன எனக்குத் தோன்றுகிற தென்முல் இப்போது உங்களுக்கிரு க்கும் கஷ்டங்களே எராளமா யிருப்பதாலும், மாண்டவர் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வரப்போவதில்லை யாகையாலும், இச்சங்கட ங்கள் கிவர்த்தியான பின் சொல்வதில் ஒன்றும் குடி முழுகிப் போவ தில்லையென நினைத்து-கங்கள் நன்மையை காடிச் சொல்லாதிருக்க லாமல்லவா? மேலும் கூடிய ஜல்தியில் தங்கள் கஷ்டங்களெல்லாம் நிவர்த்தியாகி தாங்கள் முன்போல் சுயேச்சையாய் தங்கள் ஊரில் வாழக்கூடுமென்று அவர் சொல்லவில்லையா ?

சுந்தரராஜு-நீ சொன்ன காரணங்கள் திருப்தி யளிக்கக் கூடி யதாயிருந்தாலும் இங்கு இருப்பது சிறையிலிருப்பது போலிருப்ப தாலும் ஸ்ரீமான் கோவித்தன் அவர்கள் அக்காரணங்களால் தான் சொல்லவில்லையா அல்லது வேறு காரணங்களால் தெரிவிக்கவில்லை யாயென்ற நான் கேட்டுப் பார்க்கும் வரை என் மனம் கிம்மதிய யிருக்காதாதலாலும் இன்றே ஊர் போவதாகத் தீர்மானித்த விம் டேன். கேற்று ரீமான் கோவித்தன் அவர்கள் தூண்டுகலின்பே ரில் சின்னமீன் கந்தனை உடனே ஊருக்கு அனுப்பும்படி ரீமான் லாஜரெஸ் அவர்களுக்கு இரகசியபாஷையில் தந்தியடித்த பிரகாசம் இன்று இரவு மீன் சந்தன் திருவிர ராஜபட்டணத்தில் கமது ஆகாய விமானம் இறங்கும் மதில் சுவர்களுடைய மைதானத் தோட்டத்தில் வக்கிருப்பானதலாலும் அங்கு உடனே சென்று அவன் மூலமாய் கோவிந்தன் இருப்பிட மறிந்து அவரைக் கேட்ட பின் அவர் மீண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/282&oldid=633155" இலிருந்து மீள்விக்கப்பட்டது