பக்கம்:ஜெயரங்கன்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 285

பின் தொடா உத்தேசித்தவர் தன்னிடம் சாவதானமாய் வந்து காளி கோயிலுக்கு எப்படிப் போக வேண்டுமென்று கேட்டார்; அவர் வழி காட்டினர். அவர் உடனே தங்களிடம் தீக்குச்சியிருக் தால் கொடுங்கள்” என்றார். தீக்குச்சி என்பது என்ன வென்று கொளம்பு துப்பறிவோருக்குத் தெரியாமல் தாங்கள் என்ன கேட் கிறீர்களென்றே தெரியவில்லை’ என்றார். அவர் தாங்கள் வெளி ஊர் ஆசாமி போலிருக்கிறது. இந்த ஜில்லா வாசியாயிருத்தால் தீக்குச்சி யென்பது என்ன வென்று தெரியாமலிருக்காது. தீக்குச்சி யென்பது (Matches) மாச்சிஸ் என்று சொன்னர். உடனே அவர் தனது ஜோப்பியிலிருந்து நெருப்புக்குச்சிபெட்டி எடுத்துக்கொடுக்க, தன் ஜோப்பியிலிருந்து ஒரு:ைபக்கு 8-10 விற்கும்பீடிகளில் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நெருப்புக் குச்சி பெட்டியை அவரிடம் கொடுத்து விட்டுச்சென்றார். தான் சந்தேகப்பட்ட சுக் தர ராஜூவாகவாவது கோவித்தளுகவாவது இருந்தால் அவர்கள் தன்னிடம்வந்த தைர்யமாய்ப் பேச மட்டார்களென்றும் ஆகையால் காளி கோயிலுக்கு வந்த ஆசாமிதானென்றும் கினைத்துக் கொண்டு எதற்கும் எங்கு செல்கிருனென்று பார்க்கலாமென கினைத்து மறை துே மறைந்து பார்த்து வந்தார். வந்தவர் கோாக இந்தப் பக்தக் அந்தப்பக்கம் திரும்பிப் பாராமல் பாடிக்கொண்டே காளி கோவிலுக் குள் போகவே,அவர் கிரும்பிப்போகும்போது கோவில் மகில் சுவற் றைத் தடியின் உதவியால் ஒருவன் எகிறித் தாண்டிக் குதித்ததைத் தாாத்திலிருக்தே பார்த்ததும், அப்படி குதித்த ஆசாமி யாரென்று கவனிக்ச, தனது கூட்டாளிகள் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவ .ொன அறிந்ததும் தனது கூடாளியை ஏமாற்றி விட்டுப் போவதாக அறிந்து பின் பற்றிச் சென்று அவன் எங்கு போகிருனென்று கவனித்துப் பார்த்தார். அவன் ஒரு வீட்டிற்குள் போனதும் அவ்வீட்டின் செருக்கதவை யாரோ மூடித்தாளிட்டு விட்டதாலும் அவ்விட்டிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழிகளேயில்லாததா அம் அவ்விட்டிலிருந்து கொஞ்ச கேரம் வரையில் மீண்டும் கதவைத் திறந்து யாரும் வெளி வாாகதாஅம் அவ்விட்டு வாசிபாய்த்தானி ருக்கவேண்டுமென்று அறிந்து கொண்டு தமது கூட்டாளிகள் என்ன ஆனர்களென்று பார்க்கச் சென்று அவர்கள் வந்த வழியின் எதிர் வழியாய்ச் சென்ற போது முதலில் அவ்விருவரில் ஒருவன் பார்த்துக் கேட்க, தன்னைப் பின் பற்றி வந்தவன் தன்னை ஏம்ாற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/290&oldid=633164" இலிருந்து மீள்விக்கப்பட்டது