பக்கம்:ஜெயரங்கன்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிருைவது அத்தியாயம்

எதிர் பாராத சம்பவங்கள் ‘காமப் பேய் பிடித்தவர் கடைத் தேறுதல் கஷ்டமே.

பூர் மான் ஸ்ரீனிவாசலு ாாஜ-காரின் பிரேதம் காணுமற்போன் சில தினங்களில் பாலாங்கராஜ பெற்றுவந்த விடுமுறை நாட்களாகி விட்டபடியால் அவர் தன் உத்யோக ஸ்தலத்திற்குப் போக வேண்டுமென்ற ஜெயலக்கிமியிடம் தெரிவித்தார். அப்போதிருக் கும் கிலையில் தன்னைத் தனியாய் விட்டுச் செல்லக்கூடாதென்பதற்கு ஜெயலகதிமி போதிய காரணங்கள் எடுத்துச் சொன்னதாலும் அவள் சொன்னது நியாயமென அவர் மனதில் பட்டதாலும் மீண்டும் இச ண்டு மாதங்களுக்கு ரஜா பெற்றுக் கொண்டு பாலாங்க ராஜூ அங் கேயே இருந்தார். பெண்ஷண்ட் டெப்டி கலெக்டர் மாதவாாஜு காரும் அவர் சம்சாாமும் காசி யாத்திரை சென்றிருத்ததால் அவர் கள் வீட்டில் பாலாங்க ராஜூவும் அவர் பாட்டியாரும் வேலைக்கான ரும் தான் இருந்தார்கள். நீனிவாசலு ராஜுகாரு உயிருடனிரு க்த் போதே ஜெயலகதிமி அவர்கள் விட்டி ற்கு அடிக்கடிபேங் விந்த காக ம-ாது நீனிவாசலு ராஜுகாரு கேள்விப்பட்டதாக காத்தி மதியா பிள்ளையிடம் சொன்னதாக எழுதப்பட்டிருப்பதை வாசகர் கள் மறந்திருக்க மாட்டார்கள். அவள் தாத்தா இறந்த பின்னர் அனேகமாய் பகல் நேரங்கள் முழுவதும், இரவு கேரங்களில் கூட 9.மணி வரையிலும் ஜெயலகதிமி அங்கிருந்து வருவது வழக்கம். “ஊர் வாயை மூட உலே மூடி உண்டா? இதை ஆட்சேபித்து பலர் பலவிதமாய்ப் பேச ஆரம்பித்தனர். புஷ்பவதியாகக் கூடிய கிலேமை பிலிருக்கும் ராஜூகுலப் பெண்ணுெருத்தி விவாகமாகு முன் எவ்வ ள்வு நெருங்கிய பத்துவா யிருப்பினும் விவாஹம் செய்து கொள்ள உத்தேசிக்கும் பர்த்தாவின் வீடாயிருப்பினும் இருட்டின பின்னும் போயிருப்பது அச்சமூகக் கொள்கைக்கு விரோதமாதலால் பலர் புல்வாறு பேசியது கியாயமென்றே சொல்லக்கூடும். இப்படி பலர் பேச்வதைக் கேள்விப்பட்ட சுப்பாஜகாரு ஜெயலகதிமியிம்ே இதை ஆட்சேபித்து இலேசாய்ச் சொல்லிப் பார்த்தனர். கர்த்தா இருக்கும்பேதே தான் அடிக்கடி அங்கு சென்று வந்ததாகவும், அது அன்னியர் வீடல்லவென்றும், இப்போதும் தன் வாட் கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/296&oldid=633170" இலிருந்து மீள்விக்கப்பட்டது