பக்கம்:ஜெயரங்கன்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 ஜெயாங்கன்

கிறங்கள். செல்லத்தை அவள் அறையில் போட்டு பூட்டி விட்டேன். தயவு செய்து கதவைத் திறங்கள்” என்றாள். பின். பக்கம் வாசல் வழியாய் இன்ஸ்பெக்டர் காமாகதிராவை விட்டு விட்டுவந்த பாலாங்காாஜ ஜெயலகதிமியைப் பார்த்து உங்கள் விட்டில் பிறக்க எவருக்கும் பயமென்பது எப்படியிருக்குமெனத் தெரியாதெனத் தற்புகழ்ச்சி செய்கிருயே! உன் சிற்றப்பா செல்லத்திடம் அகப்பட்டு விடுவித்துக் கொள்ள வழியறியாதுத் திண்டாடித் தவித்திப்பதறிப் பயந்து பறந்து விட்டவரை இப்போது நீ கூப்பிட்டால் அவர் மீண்டும் செல்லம் எங்கே வந்து பிடித்துக் கொள்ளுகிருளோ எனக் கருதி கதவைத் திறக்க மறுக்கிறார் என்று ஏளனம் செய்தார். இதற்குள் சுப்பாாஜு கதவைத் திறக்கவே மத்தி அறையிலுள்ள சோபாக்களில் மூவரும் அவர்த்தனர். சற்று நேரம் மெளனமாயி ருத்த சுப்பாாஜ ஜெயலகதிமியைப் பார் த்து தன் தகப்பனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்லம் அங்கு எப்படி வந்தாள்ெ றும் அவளுக்கு என் பைத்தியம் பிடித்ததென்றும் கேட்ட போது, ஜெயலகதிமி பாலாங்கராஜ-காரின் முகத்தைப்ப எேப்போது காமாகதிராவுக்கு செல்லம் அங்கிருந்த விவரம் திெ விட்டதோ அப்போது இனி அவ்விஷயத்தை மறைக்க முடியர். தாகையால் நீ சொல்லுவது நலம்” என்றார், அப்போது ஜெப் லகதிமி பின் வருமாறு சொன்னுள்.

‘இந்த அத்தானும் கானும் முதல் தடவை ஒன்முக நமது விட்டி ற்கு வந்து என் தாத்தா அவர்களிடம் சவுக்கடி பட்டதற்கு முந்திய நாள் இரவு தாத்தா அவர்கள் கோபத்தை எவ்வாறு தனிப்பது என்னும் விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே மைதான்

கோட்டை மைதானமாயிருந்து இப்போது, புல்புதர்கள். காக காளி முதலியன முளைத்திருக்கும் ஆள் நடமாட்டமில்லாத அகழியின் பக்கம் சென்றதும் அப்பக்கம் பூமியில் பிரகாசமான வெளிச்சம் தோன்றிற்று. நான் தான் அதை முதலில் பார்த்தேன்; பார்த்ததும் அ த்தானவர்களிடம் அங்கு ஏற்பட்ட பிரகாசத்தைக் காட்டி அங்கு காகாத்தனம் இருப்பதால் அப்பிரகாசம் ஏற்பட்டதோ என்னமோ என்று சொன்னேன்; அதற்கு அவர்கள் காகமாவ து-இாக்னமாவது அதெல்லாம்பழம் காலத்துப் பாட்டி கதைகள் என்று சொன்ஞர் கள் உங்களுக்குத் தெரியாத விஷயங்களெல்லாம் உங்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/303&oldid=633178" இலிருந்து மீள்விக்கப்பட்டது