பக்கம்:ஜெயரங்கன்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Ο6 ஜெயரங்கன் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் இரகசியக்கில் என்ன பேசு’ கிறார்கள், எவரெவரிடம் போய் என்னென்ன பேசுகிறார்களேன்று கவனித்துத் தெரிவிக்கச் சொன்னேன். அவ்வாறே கவனிப்பதாக எனக்கு வாக்களித்த அவ்வாறு செய்து வருவதாக அவர் நினைத்த போதிலும் உண்மையில் அவர் செல்லத்தைத் தான் தேடிக்கொண்டு திரிகிரு.ர். அனேகமாய் கிருவிராஜ பட்டணத்தில் அவர் போய் விசாரிக்காக வீடே கிடையாதென்றே சொல்லலாம். அவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி விட்டார்.

டெப்டி மாஜிஸ்டிரேட் -தாங்கள் சற்று கோத்திற்கு முன்பு செல்லம் திருவி. ராஜபட்டணத்தில் தானே இருப்பதாகச் சொன் ரீைர்கள்.

கோவிந்தன்:-ஆம். அவ்விட்டிலும் தேடினர். ஆனல் அவ் விட்டில் செல்லம் இருக்கக் கூடுமென்று கணுக்கூட காணமுடியாத விடாகையால் வெறும் விசரிப்போடு நிறுத்திவிட்டார். சரிவர உள் ஆராய்ந்து பார்க்கவில்லை. - டேப்டி மாஜிஸ்டிரேட்:-தாங்கள் இவ்விஷயங்களைத் திருப்தி காமாய் முடித்தபின்னாவது ம-ா-பூ பூதீனிவாசலு ராஜலகாசின் பிரேதத்தின் அபூர்வ காணுமையைப்பற்றி விசாரிப்பதாய் வாக்களிக் கிறீர்களா? அவர்கள் தங்களுக்கு சிறந்த நண்பரென்று எல்லோரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்படி யிருந்தும், அவர் பிரேதம் காணுமற் போனதைப்பற்றி தாங்கள் சிறிதும் கவனம் செலுத்தித் தேடாமல் இகா விஷயங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்து வது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. நாளை ஒருக் கால் எனக்கும் இப்பேர்ப்பட்ட அபாயம் எதாவது நேரிட்டு விட் டால் அவர் தான் இந்து விட்டாரே! இனி அதைப்பற்றிய கவலை கொண்டு தேடுவதில் என்ன பிரயோஜனம்’ என்று பார் முகமா விருத்து விடுவீர்களே யென்ற பயமும் என் மனதில் உதிக்கிறது. கோவிந்தன்-இவ்வாறு பேசிகுல் எனக்குக் கோபம் வரு மென நினைத்துப் பேசுகிறீர்களா? இருக்கட்டும். அதைப்பற்றி சிக்கனயில்லை; ரீமான் நீனிவாசலுராஜ-காரின் பிரேதத்தை கண்டு பிடிப்பதென்பது இப்போது என்னப்படைத்த பிரம்மதே வலுைம் சாத்யமில்லையென எனக்குத்திட்டமாய்த் தெரிந்திருக்கும் போது நான் அவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதிலாவது அல்லது அவ்வாறு செய்வதாக அபினயம் செய்வதிலாவது எவ்வித உபகார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/311&oldid=633187" இலிருந்து மீள்விக்கப்பட்டது