பக்கம்:ஜெயரங்கன்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜெயரங்கன்

சரிதான்; எங்கள் வாயிலிருந்து ஒருவார்த்தையாவது வாங்க எவராலும் முடியாது. அப்பால் ஒன்று கூட ஒளிக்காமல் உண்மையைச் சோல்லி விடுவது தான் நலமென்று நினைக்கிருேம். ஏனென்றால் உண்மையைச் சொல்லி விட்டால் டேப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் எங்களை சாrகளாக எடுத்துக் கோண்டு விட்டு விடுவாரேன்றும் பேசிக் கொள்ளுகிறார்கள். முன் இரும்புப்பேட்டியை உடைத்து பத் திரங்களெடுப்பதற்காக வல்லவென்றும் ஐம்பதாயிரம் ருபாய் சொத்து திருடப்பட்டதென்றும் பேசிக் கொள்ளுகிறர்கள். அதில் பத்தாயிரம் ருபாய் கொடுத்தால் விட்டு விடுவார்கள் போல் தோன்றுகிறது. அப் படிச் செய்வதில் என்ன ஆட்சேபனை செய்வன செய்து உடனே எங்களை விடுவியுங்கள். இல்லா விட்டால் எங்களுடன் வரத் தயா ராகுங்கள். எது செய்ய உத்தேசம்?

- ஒட்டலி. காடி. என்று எழுதப்பட்டிருந்தது. இதை சாமி ரெட்டியார் வாசி த்துப்பார்த்து கொண்டப்பரெடடியாரிடம் கொடுத்தார். இருவரும் யோசித்து இக்கடிதத்தைக் காத்திமதியா பிள்ளைக்கு அனுப்புவ தெனத் தீர்மானித்து திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களிமம் கொடுக்க காத்திமதியா பிள்ளை அவர்களிடம் கொடுக்கும்படி அது ப்பினர்கள். சுப்பாாஜ வீட்டிற்கு அவர் சென்றதும் அங்கு காவ லிருந்த சொள்ளமாடத்தேவன் என்ன ஜோலியாய் யாரைப் பார்க்க வத்தீர்கள்” என்றுகேட்டான். அவசா ஜோலியாக காந்திமதியர் பிள்ளையைப் பார்க்கவந்ததாகச் சொன்னுன். காந்திமதியா பிள் வந்த அலுப்புச் தீரப்படுத்திருப்பதாகவும் அவரை யாரும் .ே கூடாதென்றும் சொன்னர். தாம் ஒரு கடிதம் கொண்டு வந்தது வும் அவர் கையிலேயே அக்கடிதம் கொடுக்கவேண்டுமென்னும் அதுவும் அவசரமான கடிதமென்றும் சொன்னர். பெரிய எஇr னவர்கள் காணுமற்போனது முதல் அன்னியர்கள் யாரையும் உள்: ளே விடக்கூடாதென்று கண்டிப்பாய் உத்தரவு கொடுத்திருப்பதாக வும் இஷ்டமிருத்து தன்னிடம் கடிதம் கொடுத்தால் அவர் எழுச் வுடன் கொடுப்பதாகவும், இல்லாவிட்டால் அவரும் அவர் கடித் மும் உடனே வெளியே போய் விட வேண்டுமென்றம் கணக்கப் பிள் ளை வெளியில் வரும்போது பார்த்துப் பேசிக் கொள்ளும்படியும் கண்டிப்பாய்க் சொன்னதோடு அப்பால் அங்கிருந்தால் அவன் கல்த் தா கொடுத்தலுப்புவான் போலிருக்கக் கண்டு, அந்த ஆள் ‘கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/317&oldid=633193" இலிருந்து மீள்விக்கப்பட்டது