பக்கம்:ஜெயரங்கன்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 321

என்றார். “ஆம் எஜமான்’ என்று குண்டுகள் போட்டு வைத்தி ருந்த ஒர் கைத் துப்பாக்கியைக் கொண்டு வந்து அவர் காலின் பக் கம் வைத்து நமஸ்கரித்தான். 8 தேவபாரைக் கட்டிலைச் சுற்றி ஜாக்ாதையாய் நிற்கச் சொல்லி விட்டு கலெக்டர் தரையை எழுப் பும்படி சாமிரெட்டி உத்தரவு செய்தார். ஏ. துாை! ஏ. தசை !!” என்று ஒருவன் கூப்பிடவே, ஜில்லா மாஜிஸ்டிரேட் தரையவர்கள் சட்டென்று கண்களைத் திறந்து பார்த்த கம், கிடுக்கிட்டு எழுத்து தன் தலையணையின் கீழ் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியை எடுக்கத் தேடினர். அப்போது, : . - சாமி ரெட்டி-தங்கள் கைத் துப்பாக்கி என் கையில் பக்கோ பஸ்காய் இருக்கிறது. இப்போது தங்களை மாஜிஸ்டிசேட் அதிகா ாம் செய்ய இங்கு அழைத்து வர வில்லை. தங்கனை விசாரித் : தண்டிப்பதற்காகவே இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். தயவு செய்து தாங்கள் தற்காலமிருக்கும் கிலேமையைக் கவனித்து தங்கள் கை கால்களை கட்ட விட்டால் யாதொரு தொக்தாவும் செய் யாமல் கெளரவமாய்க் கட்டுவோம். இல்லாவிட்டால் பலவந்தமாய் கட்டவேண்டி வரும், என்ன சொல்லுகிறீர்கள் ?

என்றுர். ஜில்லா மரஜிஸ்டிரேட் எவ்வித பதிலும் தராமல் எழுத்து கின்று சுற்றிலும் பார்த்தார். தமது டேப்டி மாஜிஸ்டிரேட் டும், இன்ஸ்பெக்டர் காமாகதிராவும், கொளம்பு தப்பறிவோர் மூவ ரும் கால் கைகள் கட்டப்பட்டு மாத்துடன் சேர்த்துக் கட்டுண்டி ருப்பதைப் பார்த்ததும், நீங்கள் இப்பேர்ப்பட்ட அக்கிரமமான காரியங்கள் செய்வதற்குத் திட்டமாய் சரியான சண்டன அடைவீர் கள்” என்று இடி இடித்தாற் போல் சொன்னுர்,

சாமி ரெட்டி:-தேவரே! மயிலே மயிலே! இறகு கொடு !!! என்றால் கொடுக்குமா? உங்கள் வேலையைப் பாருங்கள்.

என்றர். உடனே இரண்டு தேவமார் அவரைப் பிடித்துச் கட்ட நெருங்கியதும் இருவரையும் இரண்டு. கையில்ை குத்தினர். அவர்கள் அவர் குத்தை லக்கியம் செய்யாமல் அவர் கைகளைப் பிடி த்துக் கட்ட வந்தனர். அப்போது அவர் காலால் இருவனையும் உதைக்கவே 4 அடி தாசம் போய் விழுந்து எழுத்து வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/326&oldid=633203" இலிருந்து மீள்விக்கப்பட்டது