பக்கம்:ஜெயரங்கன்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 329

உன் கிமித்தம் நான் அதிகாரிகளைக் கூட விரோதித்துக் கொண்ட தற்கு ,ேகொடுக்கும் கைமாறிதுவோ? என்பேரில் உனக்கபிமான மில்யாயினும் நல்ல பேச்சாவது பேசக்கூடாதா” என்றார்.

அவர் இருந்த ஆபத்தான நிலைமையில் செல்லத்திடம் சாச ஆர்த்தைகளாடக் கூட மனம் வந்ததா என இதை வாசிப்போர் *swo. இதைப் பார்க்கும்போது நமக்கு நாம் சிறு போதில் விசிஷ்டாக் வைதத்தில் வாசித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வரு கிறது. அதாவது:

(காட்டில் சென்ற ஒருவனைப் புலி ஒன்று துரத்தி வா அப் புலிக்குப் பயந்து கிணறயிற்றே என்று கூட பயப்படாது ஒருவன் கிணற்றிற்குள் படர்த்திருக்க ஒரு கொடியைப்பற்றிக்கொண்டு கிணற் றில் இறங்கியதாகவும், பாதிவழி சென்றதும் கிணற்றில் தண்ணீரின் அருகில் இரண்டு கிருஷ்ண சர்ப்பங்கள் சிரிக்கொண்டிருக்கக் கண்டு மேல்ே பார்க்க, தன்னைத் துரத்தி வந்த புலி கிணற்றின் கரை மேல் உட்கர்த்து கொண்டு அவன் மேலேறிவருவான் அப்போது அவனே அசிச்துப் புசிக்கலாமென உட்கார்ந்திருந்ததாகவும், கீழேயிருக்கும் ஈங்கள் இறங்கட்டும் திண்டலாமென நினைத்து இருந்ததாகவும், இதற்கிடையில், தான், பிடித்துக்கொண்டிருந்த கொடியை ஒரு எலி கடித்துத் துண்டித்துக் கொண்டிருந்ததாகவும், கொடி முற்றி லும் துண்டிக்கப்பட்டால் கிணற்றில் விழுந்து காகங்களால் கடிபட நேரிடுமென்றும், கொடியைத் துண்டிக்கு முன் அதைப்பிடித்து மே லே நி கரையேறலாமென்று பார்த்தாலோ தன்னை அடித்துக் கொல் வதற்குப்புலி தயாராய் உட்கார்த்திருக்கிறதென்றும், ஆகையால்ளத் திக்கிலும் தன்ன ஆபத்து குழ்ந்திருக்கிறதென்பதை அறிந்து இன் னது செய்வதென அறியாது திகைத்து கிற்கும் மிகவும் ஆபத்தான வேளையில் மேலே கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் வடிந்து தன் உதட்டின் பக்கத்தில் விழுந்ததும், தானிருக்கும் அவ்வளவு அபாயகரமான நிலைமையை மறந்து, அத்துளிதேனே தன் காக்கை நீட்டி நக்கிக் குடிப்பதால் ஏற்படும் அற்ப ஆனந்தத்தை அனுபவிக்க விரும்பும் சுபாவம் மனிதனுடையது என்று எழுதப்பட்டிருந்தது. ஞாபகத்து க்கு வருகிறது. என்னே! மனிதனின் சுபாவம்.)

செல்லம்-ஸ்ரீமான் சுத்தாாாஜுகாரிடம் தனக்கி அந்த அபரா பிரியத்தை மாற்.றி, அவர்களைக் காட்டிக் கொடுக்கும்படி துர்ப்புத்தி

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/334&oldid=633212" இலிருந்து மீள்விக்கப்பட்டது