பக்கம்:ஜெயரங்கன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஜெயாங்கன்

வேவுகாாரை வைத்துக் கவனித்ததாகவும் டெப்டி மாஜிஸ்டிரேட் அவர்களுக்குக் கூடத்தெரியாமல் சாமர்த்தியமாய் வேலை செய்திருக் கிருரென்றும் அவரைப்பற்றி தனக்கு முந்திய கலெக்டர்களும் கவர் ண்மென்ட்டாரும் கொன்டிருக்கும் நல்லெண்ணமும் கியாகியும் பொ ருக்கமுடையதே யென்றும் புகழ்ந்து பேசினர். அவர் தான்ென்றம் செய்யாமலிருக்கும்போது தன்னை இவ்வாறுபுகழ்வது எளனம் செய் வது போலாகுமென்று பேச்சைமாற்றி விட்டார். அப்பால் கலெக் டர் துரையவர்கள் டெப்டி மாஜிஸ்டிரேட்டின் இருகைகளையும் பிடிக் துக் கொண்டு இப்பேர்ப்பட்ட அபாாவிஷயங்கள் நடத்த எவ்வாறு சாத்தியமென்று கேட்டார். அத்துடன் ஆள்களுடைய ஊர்கள். பேர்கள் தெரிவிக்காமல் அவர் கையாண்டமுறையை மட்டும் தெரிவி க்கும்படி வெகுவாய்க் கெஞ்சி வேண்டிக் கொண்டார். அப்போது,

டெப்டி மாஜிஸ்டிரேட்-ஐயா! இந்த ஜில்லாவில் பல இலாகாக் களிருக்கின்றன. ஒவ்வொரு இலாகாவிற்கும் ஒரு தலைமைக்காரர் உண்டு. அத்தலைமைக்காார் திருடுவதுமில்லை; திருடருக்கு ஒத்தாசை புரிவதுமில்லை. கிருட்டுச் சொத்துக்களை வாங்குவதும் க் கிருக்கும் கிாண்ட ஐஸ்வர்யங்களே அவர்களுக் எர் இக அந்த இலாக்காவிற்குள் அந்த ஜாதியாரில்என்னமன வித்தியாசங்கள் ஏற்பட்டபோதிலும் அவரிடம்சொல்லிக் கொள்வதும் அவர் செய்த தீர்மானத்திற்குக் கட்டுப்படுவதும் வழக்கம். அந்தந்த இலாகாவில் அந்தக்க இலாகாக்காராேதிருடுவார்களேயொழிய அடுத்த இலாகாத் திருடர்கள் அந்த இலாகாவிற்குச் சாதாரணமாய் வருவதில்லை. பக்க இலாகாத் திருடர் அந்த இலகக்ாவில்வந்து திருடவேண்டியபிரமேயம் ஏற்பட்டாலும் அல்லது அந்த இலாகாசார் அடுத்த இலாகாவின் இத் தாசைபைக்கோறி வரும்படி சொல்லியிருந்தாலும் அத்தலைமைக்கா ார்ம்னப் பூர்வமாய் விசாரித்தால் உடனே அவருக்கு.உண்மை.உ ாைப் பார்கள் ஆதலால் தாங்கள் அன்று என்னிடம் சொல்லி யனுப்பிய தும் கான் வீடு சென்ற --- உடனே இந்த இலாகாவின் தலைமைக்காரு க்கு ஒருகடிதம் எழுதி கபாலில் போட்டுவிட்டேன். நேற்று என க்கு வந்த தபாலில் சமான்கள் இன்றிரவு சேர்த்து விடுவதாகப் பதில் கடிதமும் வந்தது என்றார், துப்பறிவேன் கேற்று தங்களுக்கு வந்த கடிதங்களை யெல்லாம் பார்த்ததாகவும் அதில் அப்பேர்ப்பட்ட விஷயம் ஒன்றும் எழுதப்படவில்லையென்றும் ரிப்போர்டுஅனுப்பினர்

களே. அவர்கள் சரிவரப்பார்க்கவில்லை போலிருக்கிறது. இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/35&oldid=689824" இலிருந்து மீள்விக்கப்பட்டது