பக்கம்:ஜெயரங்கன்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயரங்கன்

கொடுத்து சமயம் பார்த்து காங்கள் சாப்பிடும் பாலில் கலந்துவிட் டால் சங்கடம் கிவர்த்தியாகுமென்றும் சொல்லித் தூண்டவே, எஜ. மானத் துாேகியாகிய நான் பரம்பரையாய் எங்கள் குடும்பத்திற்கு தாங்கள் செய்திருக்கும் அமோக உதவியை மறந்து நன்றி கெட்ட பகாகிதங்களுக்கு விஷமிட்டதோடு, அக்குற்றம், ஒரு பாவமுமறி யாக கங்கள் அருமைப் பெளத்ரியின் பேரிலும் அவள் அன்பு லை த்திருத்த ரீமான் பாலாங்க ராஜ-காரின் மேலும் போகும்படி குழ் ச்சி செய்து அதை உறுதிப்படுத்துவதற்காகவும், அச்சமயத்தில் கான் அங்கு இல்லை என்பதை ஸ்திரப்படுக்கவதற்காகவும் சாங்கள் அழைத்து வரச்சொன்னதாக கிராம முனிசீபையும் ஷேக் முஸ்த பாராவுக்களையும் நான் போய் அழைத்து வந்தேன். என் கெட்ட காலம் ரீமான் பாலாங்க ராஜ- காரும் ஜெயலகதிமியும் பேசிச் செ ன்றதற்கப்பால் பலர் தங்களிடம் வந்து பேசியதாக ருஜ-வாகி விட் டதால் என் எண்ணம் வியர்த்தமாயிற்று. என்றைய தினம் கான் தப்புக் கணக்கெழுதி தங்கள் பணம் திருடினேனே அன்றைய முதல் இன்றையவரையில் கண் மூடின மாத்திரத்தில் போலீசார் என்னைப் பிடி த் துக் ெ காண்டு போவதைப் போலும் - கான் இதுவைரயில் புர் த்தும் கேட்டுமறியாத பள்ளங்கள் மலையுச்சிகள் முதலியவற்றில் தள்ளப்படுவதைப் போலும் நித்யம் பலவிதமான கெட்ட களுக்கள் கண்டு உயிருடனேயே நாக பாதை அனுபவித்து வந்தேன், நேற்றிர வு உங்களை உயிருடன் கண்டபோதே எங்கே காங்கள் என்னைப் பிடி த்துக்கொண்டு தங்கள் கையின் இரண்டு விரல்களால் என் கழுத் தை இறுக்கிக் கொன்று போடுவீர்களே எனப் பயந்தேன். தங் களைக் காணவும் எல்லோரும் ஆச்சரியமுற்றுத் தங்களை சூழ்ந்ததும் அதுவே தக்க சமயமென்று தான் மெதுவாய் ஒட சாமி ரெட்டியும், கொண்டப்ப செட்டியும், பின்பற்றினர்கள் சொள்ளமாடத் தேவர் வேஷம் பூண்டிருந்த கோவிந்தன் காங்கள் போவதைக் கண்டு கொ ண்டாரென நினத்தேன். அவர் பின்பற்றி தாத்தாததாலும் போலி சாரை அனுப்பாததாலும் என் மனதிலுள்ள பயமே அவர் கண்டு கொண்டதுபோல் தோன்றிற்றென நினைத்துப் போய் கைகள் முத லியவற்றை எடுத்துக்கொண்டு உடனே ஒரு படகமர்க்கி கொளம்பு தேசம் போய் விடுவதெனத் தீர்மானித்து பரீமான்மாக ாக-காரு வீட்டி திருடியா ‘\r “ தாணடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/363&oldid=633244" இலிருந்து மீள்விக்கப்பட்டது