பக்கம்:ஜெயரங்கன்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுபம் 367

லாஜாஸ் அவர்கள் தான் தனது வியாபாரத்தை ஸ்ரீமான் சுக் கா ராஜுகாருக்கு விற்று விட்டதாகத் தானகவே பத்திரம் எழுதி அனுப்பிவிட்டு முன்போல் மானேஜராகவே இருந்து மிக்கத் திறமை யுடன் வியாபாக்கை கடத்திவந்தார். அப்போது ஒருநாள் லாஜாஸ் அவர்களை ஜாக்ாய்ய ரெட்டியார் பார்க்க வந்தார். லாஜாஸ் அவர்கள் மரியாதையாய் எழுந்து அவரை அழைத்து வந்து ஆசனத்தமர்த்தி அவரிடம் தான் வேலை செய்து கொண்டிருந்தபோது எவ்வளவு மரி யாதையா யிருந்தாரோ அவ்வாறே அவர் முன் உட்காராது கின்று கொண்டே பேசினர். ஜாக்ாய்ய ரெட்டியார் அவரை உட்காரும்படி வெகுவாய் வேண்டிக் கொண்டதின் பேரில் லாஜாஸ் தாாத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன காரியமாய் வந்தீர்களென்று கேட்டார். அப்போது ஜாக்சய்ய ரெட்டியார், ரீதரருடன் போட்டிவியாபாரம் செய்ததிலும், பல வீண் வில்லங்கள் ஏற்படுத்தி வியாஜ்ஜியங்கள் செய்ததிலும், தமது கிரண்ட சொத்து நஷ்டமாகி இப்போது கஷ்ட் மான கிலேமைக்கு வந்துவிட்டதாகவும், இனிமேல் நீகார் கம்பெனி பாரிடம், தான், சமாகாணமடைந்து வியாபாாம் வைத்துக் கொள்ள விட்டால் கான் கடைத்தேறுதல் கஷ்டமென்றும் ஆகையால் தன் னைக் கூடவே திருவிாாாஜ பட்டணம் அழைத்துப் போய் ரீமான் சுந்தாராஜாகாரிடம் அறிமுகப்படுத்தி சமாதானம் செய்துவைக்க வேண்டுமென்றும் வெகுவாய்கெஞ்சிக்கேட்டுக்கொண்டார். லாஜாஸ் அவர்கள் ரீமான் சுந்தாாாஜாகாரு பெரிய குடும்பத்திற் பிறந்தவ சென்றும், தயாள குணமுடையவரென்றும், எவர் போய் எவ்வித ஒத்தாசைகோறிலுைம் கம்மாலியன்ற அளவு உதவி புரிபவரென் அறும் அவர் சாமான்யமானவ எல்லவென்றும் நேரில் சக்கிக்க கேட்டுக் கொண்டால் கட்டாயம் உதவி செய்வாரென்றும் ரீமான் சுந்தாாாஜாகாரு அங்கு வரும்போது அவரை அ றிமுகப்படுத்தி வைத்து தன்னலான வரையில் சொல்வதாகவும் சொன்னர். அப் போது ரீமான் ஜாக்ாய்ய ரெட்டியாாவர்கள் சமீபத்தில் திருவிா ராஜ பட்டணத்திற்கு மாசுகிமை தங்கிய கவர்னர்ஜெனரல் துரையவ ர்கள் கேரில்வந்து நீமான் சுந்தாாாஜூகாருக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்போவதாகவும் அதற்காக லாஜாஸ் உட்பட அங்குள்ள பல பெருக்க வியாபாரிகளுக்கும் அழைப்பு வந்து அவர்களெல்லோரும் திருவிாாாக பட்டணம் போவதாகவும், அப்போது தானும்வாவிரு

ம்புவதாகவும், பட்டமளிப்பு விழாவுக்க முன்னேயே தன்னே அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/372&oldid=633254" இலிருந்து மீள்விக்கப்பட்டது