பக்கம்:ஜெயரங்கன்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு ப ம் 3.71

இருப்பிடமென்றும் சொல்லி ஒரு மோட்டார் வண்டி கொண்டுவரச் சொல்லி இன்ஸ்பெக்டர் அவர்களை அழைத்துக் கொண்டு வர்ண் மென்ட் அவுஸ் சென்றதும், அவர்களைக் காணுது பல திசைகளில் பலரை அனுப்பிய மாசுநிமை கங்சிய கவர்ணர் துாையவர்கள் வாசற் படியண்டை சிந்தனையுள்ள முகத்துடன் கின்றுகொண்டிருந்தார்கள். மோட்.ாரிலிருந்து அவர்கள் இருவரும் - இறங்கியதையும் - அவர் களப் பின்பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் இறங்கியதையும் கண்ட கவர்னர் பிரபு அவர்கள் இறங்கியவர்களுக்கு வந்தகுேபசாரம் செய் வதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்று விலகி நின்மூர், அவர்கள் கவர்னர் பிரபுவின் காதுக்குமட்டும் கேட்கும்படி ஏதோ சொல்லி விட்டு உட்சென்றுவிட்டனர். கவர்னர் பின்பு இன்ஸ்பெக் டரை அழைத்துப் போலீஸ் கமிஷனாவர்களிடம் கான் பேசிக்கொ ள்வதாகவும் அவரைப்போகும்படியும் சொல்லவே, அவர் சென்று விட்டார். சக்ரவர்த்தி திருமகனுரின் வேண்டுகோளின்படி மாசுதி மைதங்கிய கவர்னர் பிரபு அவர்கள் டெலிபோன் மூலமாய் ஆஸ்பக் திரி சர்ஜன அழைத்து ஆஸ்பத்திரியிலிருக்கும் அக்கனவான ஜாக்ா ஐகயாகக் கவனித்து வைத்யம் செய்யும்படி ஆக்ஞாபித்தார். அவர் ஆக்ஞையின் பிரகாரம் அவுச் நேரில் சென்று கட்டுகளை அவிழ் த்துத் தானே மீண்டும் கட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் மறகள் காலையில் பெரிய சர்ஜன் துரையவர்களை மாசுகிமை தங்கிய கவர்னர் துாையவர்கள் டெலி போன் மூலமாங்க் கூப்பிட விட்டு முன் இரவு அவரைக் கவனித்துக்கொள்ளச்சொன்ன நோயாளி எப்படி யிருக் கிருரெனக்கேட்க, நோயாளியைக் கானேம்” என்றும் எப்போது எவ்வாறு சென்றாசென்று எவரும் பார்க்கவேயில்லை யென்றும் பதில் தெரிவித்தார். சக்ரவர்த்தி திருமகனுர் எப்படியாவது, அவரைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சேர்க்கவேண்டுமென்று போலீஸ் கமிஷனாவர்களுக்குக் கண்டிப்பான உக்காவளித்தார்கள். எங்கு தே டியும் அவர் அகப்படவில்லை. அப்பால் காணு மற் போனவர் ஜோப்பி யிலிருந்து முன் இரவு எடுத்த படத்தை கமிஷனரிடம் கொடுத்து அந்தமாதிரி படங்கள் எடுத்துக் கொண்டு தன்னிடம் தான் கொடு த்த அப்படத்தைக் கொடுக்கும்படி சக்ரவர்த்தி திருமகளுர் சொல்லி அவைகளின் மூலமாய்க் கண்டுபிடிக்கச்சொன்னர் அப்படங்களைப் பார்த்தவர்களெல்லாம் அவர் இன்னரென்று தெரியாகென்று சொல் லிவிட்டனர். அப்பால் சிறந்த துப்பறிவோரிடம் கோடுத்து எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/376&oldid=633258" இலிருந்து மீள்விக்கப்பட்டது