பக்கம்:ஜெயரங்கன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஜெயங்கன்

வாவது சாட்சிகளின் மூலியமாய் ருஜு செய்ய சாத்யமாகுமென்று கூட பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் சாஸ்திரிகள் செய்யவேண் டியதென்ன? முதலில் அம்மாங்கள் தமக்குச் சொந்தமென்று சிவில் கோர்ட்டுக்குப் போய் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது. தான்ே மொழிய என் ககதிக்காார்மீது கொள்ளைக் குற்றம் சாட்டவேண்டிய பிசமேயமே கிடையாது. அப்படி ஒர் பைத்தியக்காாப் பார்ப்பான் அவிவேகமாயும் முட்டாள் தனமாயும் மனுக் கொடுத்த போதிலும் சகல சட்டங்களையும் வாசித்து ஜில்லாமாஜிஸ்டிரேட் ஸ்தான்த்தில் இருக்கப்பட்டவர் செய்ய வேண்டியதென்ன? முதலிலேயே சிவில் தரப்பான விஷயமாதலiல் சிவில் கோ ர்ட்டுக்குப் போக வேண்டு மென்று உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஏதாவது சந்தேகமிருந்த போதிலும் கெளரவா அகெளரவம் அறிந்து இவ்வ ளவு கெளரவம் பொருதியவர் இப்பேர்ப்புட் இ. ம் செய் வாராயென்று யோசித்து கோட்டிஸ் கெ --- த்து அப்பால் வேண்டிய நடவடிக் வாறெல்லாம் செய்யாமல் இ

தையை நம்பிக்கொண்டு இ. ட கார் பேரில் இவ்வளவு ஜில்லமஜிஸ்டிரேட்டின் க. கெட்டபைத்தியக்கான்க

ப்பைக்கியக்காரனிலும் கையென்று சொல்லாமல் வேறு என் எக்கு விளங்கவில்லை. கன்ம் தங்கிய

o வ்விஷயங்கள் வர்த்பின் அதைப்

- டக்கேருக்படி நடவடிக்கை இடத்து வார்களெ ன். நிற்க எனது கட்சிக்காார்மீது வாாண்டு பிறப்பி ாமமாகையால் தடை உத்தாவை காயப்படுத்த வேண்டு கேட்டுக் கொள்ளுகிறேன். -

அட்வொகேட் கேனால்.-எனது நண்பர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச ய்யங்காரவர்கள் இவ்வளவுகோம் தன் முழு சாமார்த்தியத்தோடும் கேசுக்குக் சம்மதமில்லாத பல விஷயங்களைச் சுட்டிக் காட்டி தனக்குத்தான்கவே கெளரவம் பொருந்திய கியயாதிபதிகள் இப் படி இப்படித்தான்் கடத்த வேண்டு மென்று முடிவு செய்ததைப் போல் பேசித் தீர்த்துவிட்டார். தோட்டத்தை தான்ம் செய்தேனெ ன்ஜல் தோட்டத்திலுள்ள மாங்களையும் சேர்த்து தான்ம் செய்வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/41&oldid=689838" இலிருந்து மீள்விக்கப்பட்டது