பக்கம்:ஜெயரங்கன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஜெயங்கன்

கொழம்பை அவசரமாய் எடுத்து வருவதில் மேலும் கீழும் ஊற்றி சாப்பிடப்பட்டவன் மேல்விழுந்து கொப்பளம் உண்டாக இத்தியாகி அவஸ்தைகளைப் பட்டுக்கொண்டு 10:மணிக்கே வர்து வக்கீல்வரும் வழியை எதிர்பார்த்திருந்து அவரைக்கேட்க, அவர் ககதிக்காரனே அழைத்துப் போய் ரப்போர்டில் (Rough Board) கேஸ் வங்கிருப்ப தைக் காட்டி, ரேடிபோர்ட்டையும் (Ready Board) அவருக்குக் காட்டி கித்தியம் இதை வந்து பார்க்க வேண்டியது. என்றைக்கு அதில் இந்தக்கேஸ் போடப்படுகிறதோ அன்றுதான்் உமது கேஸ் வரும். அதுவரையில் என்னைக்தொந்தாவு செய்யர்கேயும் என்று சொல்லிவிட்டு அவர் அவசரமாய்த் தமது வேலை பார்க்கச் செல்ல கட்சிக்காரன் பின்தொடர்ந்துபோய் எப்போது வரும் என்றுகேட்க ஒய் எனக்கு ஜோஸ்யம் தெரியாது’ கி.க்ய்ம் வந்து பாரும் ‘காளைக்கு வத்தாலும் வாலாம். காற்பது தினங்கள் பொறுத்து வர்தாலும் வர - லாம்'கினம் வந்து பார்க்கவேண்டியது உமது வேலை” என்றுசொல்லி விட்டுப் போய்விட இவர் கிக்யம் போர்ட்டைப்பேய்ப் பார்ப்பதும்

கோப் போக்குக்கா

வழிய்ாக்கிக்கொண்டு டில்வத்தவுடன் மறுகாள்போய் அங்கு உட்கார்த்திருக்க அங்கக் கேஸ் கூப்பிட்டதும் இன்த வக்கீல் எழுந்து ஏதோ சோல்லவும் ஜட்ஜு பதில் சொல்லி விட்டு கட்டை எடுத்துப் போட்டுவிடவும், கட்சிக்காலுக்கு என்ன கடந்ததென்று அர்த்தமாகாமல் வக்கிலப் போய்க் கேட்கப் போக்வும், அவர் எல்லாம் முடித்துவிட்டது, தடிப் பயல் சரியாய்க் கவனிக்காமல் தள்ளிவிட்டான்’ என்றுசொல்ல அப் போதும் கேசைவாசிக்கவே பலமணி கோங்கள் பிடிக்குமே, ஒரு கிமி ஷத்திற்குள் எப்படிப் பார்த்துத் தள்ளிவிட்டார் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் ஒருவழியாய்ப் போக இவனும் பின் தொடா சேவகன் இவனேக் கடுத்து நிறத்திவிட இவ்வாறு கஷ்டங் களையனுபவித்து தன் பொருளையும் இழந்து விடும்படி நேரிடுகிறது. ஹைக்கோர்ட்டில் கடந்தேறும் சட்ட சம்மந்தமான கியாயங்கள் பொது இனங்களுக்கு அர்த் தமாகாது. நமது அபிப்பிராயத்தில் ஹைக்கோர்ட்டில் கடந்தேஅம். கியாயங்களெல்லாம் பெரும்பாலும் கட்சிக்காாது காலத்திற்கு தக்கவாறும், வக்கீலின் வாயாடிதன. த்தைப் பொறுத்தும், ஜட்ஜிகளின் அச்சமய மனப்போக்கைப் பொறுத்து மிருப்பதாகவே கிண்க்ேெமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/45&oldid=689847" இலிருந்து மீள்விக்கப்பட்டது