பக்கம்:ஜெயரங்கன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கட்டு வித்தையா? 7

ஊற்றி பாளையங்கோட்டைக்குக் காலை 9.மணிக்குப் புறப்படுவதற் குத் தயாராயிருக்கும்படியும் 11 மணிக்குள் பாளையங்கோட்டை கோர்ட்டில் ஆஜராவது அவசியமாதலால் சகல முஸ்ப்ேபுகளுடன் தயாயிருக்கும்படியும் மற்றுமொருமுறை எச்சரித்து விட்டு மாட்டு வண்டி ஏறிச் சென்றார்கள். -

அப்போது இரவு சு:ார் 10 மணி கோமாயிருந்தும், அவர் கள் வண்டிக்கு முன்னும் பின்னும் உடுப்புப் போடாத போலிசார் அவர்களுக்குத் தெரியாமல் கூடவே போனதை நீனிவாசலு ராஜபார்த்தும் கவனியாதவர் போல் தன் குமானிடம் சந்தோஷமாய்ச் சாதாரண விஷயங்களைப்பற்றிப்பேசிக் கொண்டே போனார் போய்ச் சேர்ந்ததும் எல்லாக் கதவுகளையும் சாத்திய பின் கானும் கன் குமானுமாகச் சாப்பிட்டானதும் யாரும் வாத தன் அந்த ாங்க அறைக்கு சுக் தாாஜாவை அழைத்துக் கொண்டு போனர். போலிஸ் இன்ஸ்பெக்டர் காமசுகிராவோ 12 போலிஸ் கான்ஸ் டேபிள்களையும் 4 ஹெட்கான்ஸ்டேபிள்களையும் அழைத்துக் கொண்டு போய் அரண்மனையைச் சுற்றிலும் ஒவ்வொரு பக்கத்தி லுன்ேேடி லிஸ் கானிஸ்டேபிள்களையும் ஒரு ஹெட்கனிஸ்டேபிளே பும் ஆக 4 ே பர் விதம், நான்கு பக்கங்களிலும் இருக்கச் சொல்லி யும் யாராவது வெளியே வந்தால் உடனே கவனிக்கும்படியும், சுந்தராஜுவாவது சந்தேகப்படக்கூடிய எந்த கபசாவது வெளியே எவ்வழியாக வந்தாலும் பிகில் ஊதும்படியும் கண்டிப்பாய்த் படுத்திவிட்டு அவர் நான்கு பக்கங்களிலும சுத்தி வன்.) இரவு முழு வதும் எச்சரிக்கக் கொண்டே அதிக ஜாக்கிரதையாகக் காவலிருக் தார். அப்போது ஆமோகமாண் புயல் காற்றும் மழையும் அடிக்க ஆரம்பித்தது. அப்படியிருக்தும் போலீசாரெல்லாரும் காற்று - பன்று கவனியாமல் கடினமான “காவல் புரிந்தார்கள். - கால்

மழை.ெ ஐந்து மணிக்கே வழக்கம்போல் விட்டுக்கதவுகள் திறந்து சாணி தெளிக்கவும் விடு பெருக்கவும் இ.கா வேல்ேகள் செய்யவுமாயிருந் தகர்கள். ஆனுல் வீட்டிலிருந்து, எவரும் வெளியே போகவில்லை. இன்ஸ்பெக்டர் மழையில் னந்த தனது உடைகளை மாற்றிக் கொண்டு பிரயாணத்திற்குச் சித்தமாயிருந்தார். காலை 7 மணிக்கா வது புறப்பட்டால் கான் 9 மணிக்கு திருச்செத்துருக்குப் 11 மணி க்குள் கோர்ட்டுப் போகல்சம். வண்டி கெருவில் 7:3,

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/62&oldid=689886" இலிருந்து மீள்விக்கப்பட்டது