பக்கம்:ஜெயரங்கன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஜெயரங்கன்

பெற்றுக் கொண்ட என் தகப்பனுரவர்கள் ஆக்ஞையின் பிரகாரம் இதுவரையில் உனக்குச் சொல்ல வில்லை இப்போது அவசியம் கேரி Hருப்பகால் சொல்லுகிறேன்; கவனமாய்க் கேன். முற்காலத்தில் மேத மூதாதைகள் சண்டைகளுக்குப் போகும்போது எ கிரிக்ளின் கத்திகள் கங்களை வெட்டாமல் இரும்பு அங்கி அணிந்து போவது வழக்கம். அப்பேர்ப்பட்ட அங்கிகள் ஐந்து பூமியிலிருந்து எடுக்க முடியாதபடி கனத்த பலகைகளில் முடுக்கப்பட்டு அதோ இருக்கின் றன பார். அவைகள் ஐந்தில் மத்தியிலிருக்கும் பெரிய எஃகு அங்கி யைப் பார். அது எல்லா அம்சங்களிலும் மற்றவைகளைப் போலிருங் தாலும் அந்த அங்கியின் மார்பில் பலத்த இரும்புத் தகடு முடுக்கப் பட்டிருக்கிறது. அதை முடுக்கியிருக்கும் ஐந்து ஆணிகளில் மக்தி ஆணியைக் கிருகி எடுத்தால் அதில் சிறு துவாரம் தென்படும். அக் துவாாத்தில் இதோயிருக்கும் தகடுபோன்ற - இச்சிறு சாவியைப் போட்டுத் திறந்தால் பெரிய சாவி போடும் துவாரம் புலப்படும். அதில் இப்பெரிய சாவியைப் போட்டுக் கிறந்தால் அந்த எஃகு அங்கியானது மூன்றடி தூரம் தான்ுகவே பின்னல் போய்விடும். அப் போது அங்கு மூன்றடி சதுரமான அங்காங்க வழி தோன்

அந்த வழியின் மூலம் சென்றால் எவர்களுக்கும் தெரியாமல் தலே முறை தத்துவமாய் நமது குடும்பத்திற்கு ஊழியஞ் செய்து வரும் மீன்கந்தன் குடும்பத்தைச் சேர்ந்த சின்னகந்தன் வீட்டின் சமீபம் கொண்டு போய்விடும். அங்கு சென்றதும் இச்சாவியால் திறந்தால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் இதைப்போன்ற எஃகு அங்கி விலகி அவன் விட்டிற்குள் போவாய், அவனே இன்றிரவு படகுடன் தயா ாாய் இருக்கும்படி திட்டப்படுத்தி யிருக்கிறேன். அவனும் உன் வாவை எதிர்பார்த்துக் காத்திருப்பான். உனக்கு வேண்டிய உடுப்பு கள் சாமான்கள் முதலியன முன் கூட்டியே அவனிடம் ஒப்புவித் திருக்கிறேன். அவன் எப்படி கடக்கச் சொல்லுகிருனே அப்படி நட. அவன் வார்த்தைக்குக் குறுக்காகப் பேசாதே. உன்னேச் சிங்கள தேசத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பான். அங்கு போனதும் நடந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி அவன் உனக்கு விவரமாய்ச் சொல்லுவான். எக்காரணம் பற்றியும் எனக்காவது உன் இஷ்டர்களுக்காவது வேறு எவருக்காவது கடிதங்கள் எழு தான்ே. எழுகினுல் ஆபக்தாய் முடியும். உன் ஆயுட் காலம் வரை செளக்கியமாயும் கெளரவமாயும் ஜிவிப்பதற்கு எவ்வளவு பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/67&oldid=689898" இலிருந்து மீள்விக்கப்பட்டது