பக்கம்:ஜெயில்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Public 'Li 翌莎零 *ể8ãding Roo 1. (ର gg MUHSI VELI J L NCTION. பெரிய திருடர்கள் எல்லோரும் வெளியே உல்லாச மாக இருக்கிருர்கள் ; சின்னத் திருடர்களாகிய நாங்கள் தான் உள்ளே அகப்பட்டுக்கொண்டு திண்டாடுகிருேம்! என்று கைதிகள் சொல்வது வழக்கம். இதில் மிகுந்த உண்மை இருப்பதை நாம் அறிவோம். ஆயினும், ஏற்றுக் கொள்வதில்லை. திருடத் தெரியாமல் திருடியவர்களே நம் கையில் சிக்குகிருர்கள். மற்றக் குற்றவாளிகளும் இப்படித்தான் மாட்டிக்கொள்கிருர்கள். நாள்தோறும் புரட்டும் உருட்டுமே தொழிலாய்க் கொண்ட நாகரிக புருஷர்கள் பலர் டிராம்களிலும், கார்களிலும், ரயில்களிலும் சுற்றி வருவதை நாம் பார்க் காக இடம் இருக்கிறதா? பொய்க்கும் பித்தலாட்டக் திற்கும் தாயகமாக இருக்கும் வியாபாரிகள் எத்தனை பேர் 1 ஏழை ஜனங்களுக்குக் கடன் கொடுத்துக் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர் எ க் த னை பேர் 1 கொழுத்த சம்பளத்துடன் சமூகத்தின் ஊழியர்க ளாக இருக்கும் அதிகாரிகளில் லஞ்சம் வாங்காதவர் எத்தனை பேர் 1 கீழ்க் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, ஹைகோர்ட்டு என்ற பல திேசபைகளிலும் வழக்காடும் மக்களுக்கு திேயை வாங்கிக் கொடுப்பதற்கு பீஸ்கள் : வாங்கும் வக்கீல்களும், பிணிகளால் வாடித் தவிக்கும் ஏழை ஜனங்கள் தம்முடனே வாழும் ஜங்துக்கள் என்ற உணர்ச்சியே இல்லாமல், கொடிய பீஸ்களை வசூலிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/7&oldid=855542" இலிருந்து மீள்விக்கப்பட்டது