பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



10. வருகை புரிந்த ஊர்கள்

ஞானியார் அடிகளார் தம் வாழ்நாளில் வழிபாட்டிற்காகவும் சொற்பொழிவிற்காகவும் வருகை புரிந்த (சென்று வந்த) ஊர்களின் பட்டியலை நோக்கின் அடிகளாரின் பெருஞ்சிறப்பு விளக்கும். அந்தப் பட்டியல் வருமாறு:

திருவதிகை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பெண்ணாகடம், சிதம்பரம், திருநாரையூர், காட்டு மன்னார் கோயில், ஓமாம்புலியூர், கானாட்டு முள்ளுர், சீர்காழி, சிவபுரி, வைத்தீசுவரன் கோயில், திருமயிலாடு துறை, வடமட்டம், வேத மடம், திருநல்லம், திருவிழி மிழலை, திரு மருகல், திருமலை ராயன் பட்டினம் திருத் தெளிச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு, மஞ்சக் கொல்லை, திருவாரூர், வேதாரணியம் (திருமறைக்காடு), குடவாசல், திருவாஞ்சியம், (தஞ்சை மாவட்டக்) குற்றாலம், திருவிடை மருதூர், திருநாகேசுரம், திரு புவனம், குடந்தை (கும்பகோணம்), திருக்கோட்டையூர், தாதம் பேட்டை பழுர், இன்னம்பர், தஞ்சாவூர், கருந் தட்டான்குடி, திருக்கண்டியூர், திருவையாறு, திருநெய்த் தானம், திருவேதிகுடி, திருப்பூந் துருத்தி, திருக்காட்டுப் பள்ளி, அடைஞ்சூர், இருங்காடு, திருச்சிராப்பள்ளி, கற்குடி, பூவாளுர், லால்குடி, உறையூர், திருப்பாச்சிலாச்சிரமம், திருவானைக்கா, குளித்தலை, அரசன்குடி, தென்னுரர். புதுக்கோட்டை, பலவான்குடி, வைரவன் கோயில், குன்றக் குடி, மேலைச் சிவபுரி, கீழைச் சிவபுரி, கோனாப் பட்டு, சொக்கலிங்கபுரம், இராமச் சந்திரபுரம், அரிமழம், காரைக் குடி, தேவகோட்டை, திருக்கானப்பேர், தொண்டி, இராமநாதபுரம், இராமேசுவரம், உத்தரகோச மங்கை, சாயர்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப் பட்டினம், உடன் குடி, ஆற்றுார், ஆறுமுக மண்டலம்