பக்கம்:ஞான மாலை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 123; 'பக்கரைவி சித்ரமணி ப்ொற்கலனை யிட்டநடை பகூகியெனு முக்ர துரகமும் பேப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியப் பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் . திக்கதும திக்கவரு குக்குடமும்...... வைத்துப்' பாடவேண்டும் என்று உத்தரவு செய்தான் என்பதை முதலில் பார்த்தோம். அதை நினைத்துக்கொண்டே அருணகிரியார் இப்போதும் மயில் முதலியவற்றைப் பாடவேண்டும் என்று நெறி வழுவாமல் சொல்கிருர். "பணம் சம்பாதிப்பதற்கும், உடம்பினலாகிய சுகத் தைப் பெறுவதற்கும் வேலை செய்கின்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம். புலமைத் திறத்தினுல் பாடு கின்ற கிலே வேண்டும்; உன்னுடைய அங்கங் களையே ஒவ்வ்ொரு நாளும் பாடவேண்டும். வேறு எந்தக் காரியத்தையும் எனக்கு உத்தியோகமாக்கக் கட்டாது' என்கிருர், . . . - - 'பணியே” என்பதிலுள்ள ஏகாரம் இங்கே பிரி, நிலை ஏகாரம். வேறு ஒன்றுக்கும் கான் பிறக்க வில்லை. உன் திருவருளில்ை கருவி கரணங்கள் பெற்று, செந்தமிழ்ப் புலமையைப் பெற்று வாழ்வத ளுல் உன்னோடு சார்ந்தவற்றைப் பாடுகிற பணியை யன்றி வேறு எதுவும் செய்யக்கூடாது” என்ற கருத். தோடு அப்படிச் சொன்னர். பாடும் பணியைச் செய்தவர்கள் பலர் இந்த காட்டில் சிறந்த ஆசாரிய புருஷர்களாக விளங்கு. கிருர்கள். சைவ சமயாசாரியர்களாகிய கால்வரும் பாடும் பணியே செய்தார்கள். அந்த அந்தச் சமயத் தலைவராக இருந்தவர்கள் யாவருமே பாடும் பணியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/141&oldid=855756" இலிருந்து மீள்விக்கப்பட்டது