பக்கம்:ஞான மாலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 எடுத்து உருவாக்கியிராவிட்டால் இந்தப் புத்தகங்கள். இந்த முறையில் வெளிவரல் முடியாது. முருகனே அவரை இதற்குக் கருவியாகக் கொண்டுவந்து விட்டிருக்கிருன் என்று கம்புகிறேன். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கச் சொற்கள் போதா. உள்ளத்து உணர்ச்சியை எப்படிச் சரியாகச் சொல்லிலே வடிக்கமுடியும்? என்றும் இளேயபிரான் அவருக்கு எல்லா கலங்களும் அருளவேண்டு மென்று வாழ்த்துகிறேன். கந்தர் அநுபூதி விரிவுரை ஆற். றும்படி சொல்லி எனக்கு ஊக்கம் தந்த தேனும்பேட்டை பூநீ பாலசுப்பிரமணியக் கடவுள் ஆலய தர்மகர்த்தர்களு. டைய அன்பை நான் மறவேன். இந்த மாலையை வெளியிட முன் வந்த அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு என் நன்றி உரியது. கருணைமிகு பேராளன் அருணகிரி மாமுனிவன் கவிஞர் செஞ்சொற் - பொருண்மலியத் தருகந்தர் அநுபூதி விளக்கவுரை பூர்த்தி யாக ... - உருவுடைய நூல்வரிசை யாகிவர அருள்புரிகென் றுள்ளத் துள்கி முருகனடி விணங்குகின்றேன் அவன்காமம் பேரன்பின் மொழிகின் றேனே. . . . “காந்த மலை" கி. வா. ஜகந்நாதன் சென்னை-28 88-60----4-س

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/15&oldid=855769" இலிருந்து மீள்விக்கப்பட்டது