பக்கம்:ஞான மாலை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஞான மாலை எல்லாம் இறைவனுடைய இன்ப அநுபவத்திற்குச் சற்றுத் துரத்தில் கம்மை கிறுத்திவிடுகின்றன. அருணகிரிநாதப் பெருமான் பாடிய கந்தர் அது பூதியோ மற்ற யாரும் இட்டுச் செல்லாத அளவுக்கு கம்மை அழைத்துச் செல்கின்றது. அந்த உண்மை யைத் தாயுமானவர் பாடுகிருர். தாயுமானவர் ஈடுபாடு 'ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஒர்சொல் விளம்பினர்யார்?-வையகத்தோர் சாற்றரிதென் றேசற்ருர் தன்னனையாய் முக்கனெக்தை காற்றிசைக்கும் கைகாட்டி ஞன் உலகம் உய்யவேண்டும் என்று கருதி அது பவத்தைச் சொல்ல விரும்பிய அருளாளர்கள், அது சொல்வதற்கு அரியது என்று ஏசற்று கின்ருர்களாம். இறைவனே எழுந்தருளி கான் சொல்கிறேன் என்று வந்தானும். அவளுலும் சொல்ல முடியவில்லையாம். சிறந்த சங்கீத வித்துவான்கள் தம் மாணுக்கர்களுக் குச் சிட்சை சொல்லித் தரும்போது மேல் ஸ்தாயியில் தம்மால் பாடிக் காட்ட முடியாவிட்டால் கையைக் காட்டிவிடுவார்கள். அதுபோலத் தம்மால் சொல்ல இயலாத கிலையில் இறைவன் நான்கு திசையும் கையைக் காட்டிவிட்டானும். இப்படிச் சமத்காரமாகத் தாயுமானவர் சொல்கிருர். “. . - . . ' வையகத்தோர் . சாற்றரிதென் றேசற்ருர் தன்னனையாய் முக்கணெந்தை நாற்றிசைக்கும் கைகாட்டி ன்ை.' х - வையகத்தோரால் சொல்ல முடியாததை, முக்க ண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/58&oldid=855863" இலிருந்து மீள்விக்கப்பட்டது