பக்கம்:ஞான மாலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஓதி வருகிருர்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு யக் திரம் அமைத்துப் பூசிக்கும் வழக்கமும் இருக்கிறது. - இதனே அருணகிரிநாதர் கிளியாக இருந்து ஓதின ரென்றும், இது ஐம்பது பாடல்களே உடையதென்றும் கூறுவர். - 'கந்த ரநுபூதி சொன்ன கிளி' - -இலஞ்சி முருகன் உலா நாமுரைக்கும் வார்த்தைகளை நற்செவிகே ளாதிருக்கும் ஓமுரைக்கும் பூதியுங்கண் டுற்றிருக்கும்' - . "தோற்றும் அநுபூதி ஐம்பதுமே ஆருயிர்பே ரின்ப அநுபூதி நல்கும் அணியென்றும்.' -திருத்தணிகை உலா, இந்தக் கந்தர் அநுபூதிப் பாடல்களிலுள்ள அதுபவ: நுட்பத்தைத் தாயுமானவரும் பிறரும் பாராட்டியிருக் கிருர்கள், s # கந்தரது பதிபெற்றுக் கந்தரது பூதிசொற்ற எந்தையருள் நாடி இருக்கும்நாள் எந்நாளோ!' - தாயுமானவர் . பசும்மா இருவென: சொல்லப் பொருளொன்றும் அம்மா அறிந்திலமென் றன்றுரைத்த எம்மான் அருணகிரி நாதன் அநுபவம்.கா யேற்குக் கருணைபொழி போருராகாட்டு." . . -சிதம்பர சுவாமிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/6&oldid=855867" இலிருந்து மீள்விக்கப்பட்டது