பக்கம்:ஞான மாலை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் ?5 கிற அதிருப்தி மனிதன் உள்ளத்தில் சுவடாகப் பதிகிறது. - மற்ருேர் உதாரணம் பார்க்கலாம். காம் கடங் து கொண்டிருக்கிருேம். எத்தனையோ இடங்களில் கால் முட்டுகிறது. கல்லிலும் மேட்டிலும் கட்டையிலும் முட்டுகிறது. அப்படி முட்டும்போது அதனுல் நமக்கு எந்த விதமான வலியும் உண்டாவது இல்லை. ஆனல் காலில் புண் இருந்தால் சிறிய துரும்பு பட்டாலும் துடிக்கிருேம். அப்போதுதான் பட்டது தெரிகிறது. பட்ட காலிலே படும் என்று ஒரு பழமொழி இருக் கிறது. பட்ட காலில் படுகிற உணர்ச்சி தெரியும் என்று அதைத் திருத்த வேண்டும். படாத காலிலும் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆணுல் காலில் புண் என்ற தந்தி கிலேயம் ஏற்பட்டுத் தந்தி அடிப்பு தால் மூளைக்குத் தெரிகிறது. இல்லாதபோது பட்ட தன் உணர்ச்சி மூளையில் ஏறுவது இல்லை. எப். போதும் பட்டுக்கொண்டிருக்க, அதனை உணரு. கின்ற புண் காலில் இல்லாமையில்ை பட்டதே தெரிகிறதில்லை. புண் ஏற்பட்ட பிறகு சிறிய கல் பட். டாலும் உணருகிருேம். அதைப்போலத்தான் மனித வாழ்க்கையில் கலங்கள் பல வந்தாலும் அவற்றை உணருவது இல்லை. துன்பம் வந்தால் உடனே வாடு கிருேம். இது கருதியே எல்லா மக்களும் இந்தப் பிறவியே துன்ப வாழ்வு என்று சொல்கிருர்கள். கோடி கோடியாகப் பணத்தைக் குவித்து வைத் திருக்கும் செல்வனிடம் சென்ருல் தான் பெற்ற செல் வத்தைக் கொண்டு அவன் திருப்தி அடைவதாகத் தெரிவதில்லை. தன்னக் காட்டிலும் பெரிய செல்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/93&oldid=855930" இலிருந்து மீள்விக்கப்பட்டது