பக்கம்:ஞான மாலை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஞ்சக் கன கல் - ợợ சிறந்த வாழ்வு வாழ்ந்தாலும் இறுதியில் துன்பத் தையே அடையவேண்டும். கோயினுலும், வறுமை யினுலும், பட்டினியினுலும் வரும் துன்பங்களே விட மரணத்தினுல் வரும் துன்பம் மிகப் பெரியது. நோயினுல் வரும் துன்பம் உடலைச் சார்ந்தது. வறுமையினுலும் கவலேயினுலும் வரும் துன்பம் உள்ளத்தைச் சார்ந்தவை. இந்த இரண்டும் இந்தப் பிறவியில் உண்டாகின்றன. இந்தப் பிறவியினின்றும் மாறும்போது மரணத்துன்பம் உண்டாகிறது. அதைக் காட்டிலும் பெரிய துன்பம் இல்லை. - "காதலின் இன்னதது இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு அந்தத் துன்பத்தை கினைத்தால் தினந்தோறும் மனம் கெகிழவேண்டும், "நான் இறந்து போவேனே! அப்போது என்ன செய் வேன்! என்று பெருமக்கள் பலர் நெகிழ்ந்திருக் கிருங்கள். கெஞ்சம் கெகிழ்வதற்குரிய துன்ப உணர்ச்சி ஒவ்வொரு கணமும்"கம்மிடம் இருக்கிறது. ஆணுல் நாம் நெகிழ்வது இல்லை. . . . உடம்பின் அவல நிலை நாம் எல்லோரும் பாதுகாத்துப் போற்றி வளர்த்து வரும் இந்த உடம்பை எண்ணிப் பாருங் கள். இதுவும் கெஞ்சு நெகிழ்வதற்குரிய பொருள் தான். அழுக்கு கிறைந்த பாண்டம் இது. புழு நிறைந்த குடில். இதனை மிக அருமையாகப் போற்றி" வளர்த்துப் பாராட்டுகிருேம். பெருமக்கள் இதை அரு. வருக்கிருர்கள். . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/95&oldid=855932" இலிருந்து மீள்விக்கப்பட்டது