பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக். மூத்து லட்சுமியின்

இந்தியதாடு விடுதலைபெற வேண்டும் என்ற சுதந்த ரப் போராட். பாசறை போன்ற அந்த மாநாட்டில், ஒவ் வொருவரும் பேசிய பேச்சுக்களது கருத்துக்கள், வீர உணர்வுகள், அன்னத்தையும் பாத்த சேட்ட முத்த லட்சுமிக்கு, அவருள்ளும் இத்தகைய எழுச்சி உணர்வுகள் ஊடுருவிப் பற்றின. ஆனால், அரசியல்வாதியாகத் தான்ும் மாற வேண்டும் என்ற உஆrtவல்ல அது!

ஆடுத்து ஒருவர்; ஆவரி பெயர் டிாக்டர் சி.பி. நாமா ராவ்! முத்துலட்சுமிக்குப் பழக்கமானார்! அவரும் ஒர் அரசியல்வாதி; சுறுசுறுப்பான அரசியல், கட்சிச் செயல் கனைச் செய்திடும் செயல்வீரர் எந்தெந்த அரசியல் கூட் டிங்களுக்கு அவர் செல்வாரோ, அந்தக் கூட்டங்களுக்கு அவரும், அவரது இரு மகன்களும், மூத்துல்ட்சுமியும் சேர்ந்தே செல்வார்ஜன்,

சென்னை ஆடையாறு அங்கே ஒரு கல்வியாணர்கனது கட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய இதிகாசங் சளான இராமாயணம், மகாபாரதம் பற்றிய கருத்துக் களை பற்றி ஒர் உரையாடல் நடந்தது:

அந்த :ேச்சில், கவிக்குயில் சரோஜினி தேவியும், அன்னி பெசண்ட் அம்மையாரும் கலந்து கருத்துரை வழங்கினார்கள். அக்கூட்டத்தில், அந்த இருபெரும் வீராங்கனைகளுகூன் முத்துலட்சுமியும் கலந்து கொண்டு ஒர் அரிய கேச்சு பேசும் நிலையேற்கட்டு விட்டது.

அன்னி பெசன்டின் ஒர் அற்புதமான ஒர் ஆங்கில உரையை அன்றுவரை முத்துலட்சுமி கேட்கூறியாததாக இருந்தது. அதுபோலவே, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வீரமுழக்கமான ஆங்கிலப் கேச்சும் முத்து லட்சுமியை மெய்சிவிக்கச் செய்தது. -