பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磷黨 டாக்டி# மூத்து இகமியின்

பணியாற்றும் ராணிமேரிக் கல்லுரியிலேயே சேர்ந்து படித்து வத்தா.ே

இந்த வேளையில் அவர் உடல் நலம் குன்றினார்: டாக்டர்கள் பரிசோதனை செய்தாரிகன்: அது ஹிஸ்டீரியா

வகையைச் சேர்ந்த ஒரு நோய் என்றும், திருமணமானால் சரியாகிவிடும் என்றும் டாக்டர்கள் கூறிவிட்டார்கள்

அதனால், சுந்தரம்மாளுக்கும் மராட்டிய இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் இற். வேலைகளைச் செய்வதில் வல்லவர்: கவியரசர் ரவீந்திர நாத் தாகூரின் மாணவர் லண்டன் மாநகரில் சிற்ப வல்லுந ராகப் பணி புரிபவர்; அவர்தான்் கந்தரம்மானை மனம் புரிந்து கொண்டார்.

திருமணம் முடிந்த பின்பும் கூட. கந்தரம்மாளைப் புற்றுநோய் மீண்டும் பற்றிக் கொண்டது. இந்த நேரத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் தாயாரான சந்திரம் மான் 1919-ம் ஆண்டில் மரணமடைந்தார்.

சந்திரம்மாள் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, சுந்தரம்மாளை கல்கத்தா நகரில் உள்ள டாக்டர் போஸ் தரிசிங் மருத்துவமனைக்கு அனுப்பி, அதற்கான சிறப்பு சிகிச்சைகளைச் செய்திட டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் ஏற்பாடு செய்தார்.

சுத்தரம்மாள் நோயிற்காக டாக்ட முத்துலட்சுமி பெரும் பொருள் செலவு செய்தார். இருந்தும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1923-ம் ஆண்டில் சுந்தரம்மாள் புற்றுநோய் விவாதிக்குப் பலியானாt.

தாயார் இறந்தார்! தங்கையும் இறந்தார். இந்த வேதனை, மன உளைச்சல்கள், குடும்ப சூழ்நிலைகள் இவற்றின் கஷ்டங்களைச் சமாளிக்க அல்லது மீள முடியாத நிலையில், தினந்தோறும் நான்கு மர்பியா ஊசிகனைப் போட்டுக் கொண்டார் முத்துலட்சுமி!