பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

漫驚 டிாக்டீர் முத்துலட்சுமியில்

ரும் விரும்புவதால், லண்டன் டணம் போக அவர் என்வா முடிவுகளையும் மேற்கொன்டார்!

1925-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், டாக்- ஆதிதி லட்சுமி, தனது சிற்றிப்பா மகள் சுப்புலட்சுமி, குழந்திை கள் இருவரோடும். பம்பாய் நகரிலே இருந்து கப்பலில் லண்டனுக்குப் புறப்பட்டார்கள்.

ஒரு பிரிட்டிஷ் துறைமுகத்தில் கப்பலை விட்டு இறங்கி இவர்சன் விக்டோரிய நிலையத்தைச் சென்றடைந்த போது, முன் கட்டியே தாங்கள் வருவதைக் கடிதம் மூலம் தெரிவித்திருந்த நன் 21கள் யாரையும் அங்கே காண வில்லை.

இவர்கள் மிகக் கால தாமதமாக வந்தார்கள் ஆத லால், ஒரு வேள்ை முத்துலட்சுமி வரவில்லையோ என்று எண்ணி, காத்திருந்தவர்கள் எல்லாரும் ாேய்விட்டார்கள்.

இந்திய அரசின் உதவியால், இலண்டின் பொருளா தாரப் பள்ளியில் அப்போது அடித்துக் கொண்டிருந்த அம்மையாரின் சகோதரி நல்லமுத்துவைச் சென்று சந்தித் தர்கன். நல்லமுத்துவின் மாணவர் விடுதியில் மூத்து லட்சுமி குழுவினர் தங்கப் போதிய வசதிகள் இல்லை. அதனால், லண்டினுக்கு அருகே வெஸ்ட் ஹாம் டட்டில், இந்தியரால் தடத்தப்பட்டு வந்த விடுதி ஒன்றில் அம்மை உாருட்பட ஆனைவரும் தங்கினார்கள்.

இலண்டனிலே உள்ள செல்சியா மருத்துவமனையில் தன்னுடைய பயிற்சியை டாக்டீர் முத்துலட்சுமி தொடர்ந் தர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வரும் நோய் கனைப் பற்றி இவர் நடத்திய ஆராய்ச்சி, மேனாட்டு மேதைகளையே வியக்க வைத்தன!

இந்த தேசத்தில், டாக்ட முத்துலட்சுமி ரெட்டியில் உடன்பிறந்தவரும், உயர்நீதிமன்ற வழக்குரைஞராக