பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? டாக்டீர் முத்துலட்சுமியின்

செல்வச் சீமான்கள், இந்தப் பெண்களை தங்களது காமக் சளிகாட்டத்திற்கு வைப்பு முறையிலும், பணம் புழக்க ஐ கைவிலும் பயன்படுத்தி வந்தார்கள்.

கோயில் உன்ன இடங்களிலே எல்லாம், மாடவீதிகளில் இந்த ஆடல் பாடல் பெண்கள் குடியிருப்பார்கள் இதனால், கோயில் தரத்திற்கு ஏற்றவாறு இந்தக் குடும் பங்களது எண்ணிக்கை இருக்கும். இந்த வழக்கம் விஜய நகர ஃர்ை கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிகமாகக் காணப்பட்டது. ஆக தெலுங்கு தேவதாசிகளை தமிழகக் கோயில்களுக்கு இறக்குமதி செய்தார்:

முஸ்லிம்கள் இந்தியாவை ஆட்சி செய்யும் காலத்தில் இந்த தேவதாசிகள் புழக்கங்கள் குறைந்ததே தவிர, முற்றிலுமாக அற்றுப் போகலில்லை.

முஸ்லிம் ஆட்சிகள் அகன்ற பிறக, வெள்ளைக்காரர் கள் ஆட்சி ஏற்கட்டி பிறகும் கூடி, தேவதாசிகள் முறை நீடித்தே வந்தது.

கோயில்கள் பெயரால் கொட்டுக் கட்டிவிடியிருக்கூ கேன்கள், மலரின் அருவம் சி நீக்கும் காவைகளாகம் பயன்கட்டிதால், அந்தந்தப் பகுதிகளிலே ஒழுக்கக்கேடுகள் கெருகின. இதனால் கல நல்ல குடும்பங்களும் வறுமையில் சிக்கிப் பாழாகின. இந்த ஒழுக்கக் கேடுகளை ஊர் மக்கன் எல்லாம் ஆங்கங்கே கூடி எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

1930-ம் ஆண்டு முதல் இந்த தேவதாசி முறைகனைத் சீர்திருத்தவாதிகன் அங்கங்கே கட்டுப்பாட்டோடு எதிர்த் து பிரசாரம் செய்து வந்தார்கள். இதனால், பெண் ணினத்துக்கே பெரும் அவமானமும் ஒழுக்கக் கேடுகளும் ஊருக்குனர் கோயில் பெயரால் நடித்துவருவதை அவர்கள் கட்டிக் காட்டி தேவதாசிகள் ஒழிப்பு என்ற திட்டத்தை ஓர் இயக்கமாக உருவாக்கி எதிர்த்து வந்தார்கள்.