பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்ாஇத்தும் என்னங்கள் 5?

முன்னேற்றத்திற்காக நற்பணி செய்திட வேண்களும் பெரும்பான்மையாக அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆன்லையாா, காக்கை பாடினியார், வெண்ணிக் குயத்தியார், ஆதிமந்தியா, போன்ற சங்க காலப் பென் கள் தாவரசிகனாக நடிமாடினார். அன்றைய ஆரசவை யிலும் இடம் பெற்று, அவ்வப்போது நல்லுரைகளைக்கறி அவர்கள் நாட்டில் அமைதி நிலவச் செய்தார்கன்.

ஆதியமானுக்காகத் தோன்கடமானிடம் தூது சென்ற அவ்வை, போர் நிலை நீக்கி, அமைதி உண்டிாக்கினார் என்று புறநானூற்றில் இருக்கிறது. ஆனால், பெண்களின் திலை இடைக்காலத்தில் மிகவும் தாழ்ந்து போய்விட்டது. அதனால், உலகப் பார்வையில் இந்தியப் பெண்களின் நிலை இழிவாக உள்ளது. பெண்கள் அடிமைகளாக நடத்தப் படுகின்றனர்.

  • உலக அரங்கில் இந்தியாவின் மேன்மை சிறப்பாக விளங்க வேண்டுமானால், கெண்களுக்கும் உரிமைகள் எல் லாம் வழங்கப்படி வேண்டும்." - என்று டிாக்டர் முத்து. லட்சுமி அம்மையா? குறிப்பிட்டார். -

வேறொரு சமயத்தில் தேவதாசி ஒழிப்பு முறை பற்றி சென்னை சட்ட மன்ற மேலவையில் நடந்த ஒரு சூ.ான விவாத்த்தின் போது, டாக்டரி முத்துலட்சுமி அம்மை யாருடன் புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் ஒன்றா கப் படித்த நாவலர் சத்தியமூர்த்தி என்ற காங்கிரஸ்கார ருக்கும் அம்மையாருக்கும் நிகழ்ந்த செர்ரீபோரில் தேவ தாசி முறை நீடிக்க வேண்டும்' என்று சத்தியமூரித்தி ஐயர் வாதாடினார். அது பெருமை மிக்க ஒரு பணிஎன்றார்.