பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శః r டாக்டர் முத்துலக்கமியின் -

காரணம் என்று எல்லா உாக்டீர்களும் கருத்துக் கறி இrதேன்;

கர்தரம்மாளுக்கு சிறிது உடல் நலம் சீரடைந்து வந்தது. அப்போது திருமணம் செய்து கொடுத்தாலே, மேலும் உடல்நிலை குணமாகிவிடும் என்று எண்ணி ஆசrர்ஆன்,

திருமணமும் முடிந்தது: சுந்தரம்மாள் கரிப்மோனார். இந்த இக்கட்டான நேரத்தில் அந்த அம்மையாருக்கும் ழைய கடுப்பு நோய் மீண்டும் புதிய வேகமாக வந்து தாக்கியது. - -

சென்னையிலே இருந்த எல்லா டாக்டரிகளும், சில மேனாட்டு டாக்டர்களும் அவர் உடலைச் சோதனை செய்தார்கள். அவர்கள் முடிவு கந்தரம்மாளுக்குப் புற்று நோய் என்பதுதான்்.

அங்போது சென்னையில் புற்றுநோயைத் தடுக்கம் கோதிய வசதிகள் இல்லை. அதனால், டாக்டர் முத்து அக்சமி பெரும் பொருட்செலவில் கல்கத்தா நகரின் மருத் துவ சிகிச்சைக்கும், பிறகு ரேடியம் சிகிச்சைக்காக ராஞ்சி என்ற நகருக்கும் அந்த அம்மையாரை அனுப்பி வைத்தார். இறுதியாக, எந்த சிகிச்சையும் எடுபடாமல், கந்தரம்மான் குணமாகாமலேயே, இெரும் நோய்க் கொடுமைகனை ஆணு விேத்தபடியே மரணமடைந்தார்.

புற்று நோய்க் கொடுமைகளை தனது சகோதரி அணு அவித்தபோது, முத்துலட்சுமி நேரிலேயே அதன் போக்கை பார்த்து கணிைவிட்டு வேதனைப்பட்டதால், நெஞ்ச உறுதியை இழந்தத்ால், பெரும் பொருள் செலவு செய்து : ஏற்றதால், மனம் வருத்தினார் டாக்டிரி క్దళిఃr,

o