பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்ப்டுத்தும் எண்ணங்கள் *5

இந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம்

தேதியன்று அவரது கணவரி சுந்தர ரெட்டியார் நோய் வாய்ப்பட்டுக் அலமானr.ே

O அவ்வை பொதுநலப்பணி மருத்துவமனை என்ற ஒரு மருத்தடிமனையைத் தென்னை அடையாறு பகதி சிகி நிறுவினார்: ஆங்குள்ள கிராமப்பு: அக்கனின் நோய் தீர்க்கும் பணியைத் தொய்வின் றிச் செய்து வந்தார்.

O கிராம மக்களின் நோய் கொடிகளைக் குணப்

அடுத்து:ைதோடு தில் வாடில், இரா. முன்னேற்றம், கிராம சுகாதாரம், தண்ணிரி வசதி, ஏழை எளிய மக்களுக்குரிய, அல்வி அசதி, அவசிகன் படித்து அறிவு பெற்றிட நூலக வசதி போன்ற அனைத்தையும் செய்து கொடுக்கப் பெரிதும் உழைத்து வெற்றி கண்டார்.

O காந்தியடிகளிடம் அம்மையாருக்கு இருந்த செல் வாக்கைப் பயன்படுத்தி, டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் 1946-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் காந்தி கிராமம் என்ற ஒரு கிராமம் அமையப் பிரிந்துரைச் செய்து, காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.

O காந்தியடிகள் சுதந்தரப் போராட்டத்தில், கைது செய்யப்பட்ட போது, அதைக் கண்டித்து, ஆங்கிலக் கவர்னரால் நியமனம் செய்யப்ப்ட்ட தனது சட்டமன்ற மேலவை உறுப்பினர், துணை இதலைவர் பதவிகளை ராஜிநாமா செய்தார்.

O ஸ்திரி தரிமா என்ற ஒரு பதிகிரிகைத் துவங்கி ஒத்துழையாமைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் வீரக் கொப்பளிக்கும் தனது எழுத்துக்களைப் பயன்படுத்தி உரிமைப்போர் போராட்டத்திற்காகப் போராடினார்: