பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டை . 148 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் காட்டுப்புலி என்று பட்டப்பெயர் வழங்கிவந்ததாம். அவன் குத்தி, பெனுகொண்ட, துர்க்கி, கண்டி கோட்ட, கொண்ட வைவி, அடோவனி முதலான களைப் பிடித்தா அவனை அவன் அண்ணன் மகன் இராமராஜன் கொன்றதாக ஒரு சரித்திரத்தால் தெரியவருகிறதாம். அந்தத் திம்மராஜனுக்கு திருமலைராஜா, விடலேசன், இன்ன திம்மராஜன், பாபதிம்மராஜன் பாபதிம்மராஜன் என்னும் நான்கு குமாரர்கள் பிறந்து, அவர்களில் மூத்தவனாகிய திருமலை சாஜன் பிரதாபசாலியாகி சாலுக்கியநாராயணன் என்ற பட் டத்தை வகித்தானாம். அவனுடைய சமுகவித்துவானாகிய கோனேரிநாதகவி பிரகாசித்து, பாலபாகவதத்தை இயற் றினாராம். அந்தப் பாகவதத்தில் தான் மேற்கண்ட சங்கதி கள் யாவும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றனவாம். கடைசி குமாரனாகிய விடலேசன் அதிகபிரதாபசாலியாகி மன்னிபுலி, மன்னவிபாலான்றாதி பிருதுகளைப் பெற்றும், மால்வகாடு-சாக்காடு முதலானவைகளைப் பிடித்தும், கடைச் யில் நேபாளதேசத்தையும் ஜயித்துப் பிடித்தானாம். அப்படிக்கெல்லாம் இருந்தும், அவனுடைய அண் குமாரனாகிய இராமராஜன் ஆயுசுவரையில் நரபதி என்ற பட்டத்தை வகித்துவந்தானாம். அவன் தந்தையாகிய ஸ்ரீரங்கராஜனுடைய மனைவி திப்பாம்பாள் வயிற்றிற் பிறந்த வன். அவனுக்குக் கோனராஜன், திம்மராஜன், திருமலை சாஜன், வெங்கடராஜன் என்ற சகோதரர்களும், இலக்ஷ மாம்பா என்ற சகோதரியும் இருந்தார்களாம். அந்த இலகூ மாம்பாள் சூரியவம்சத்தைச் சார்ந்த கலிகலகோலவிபுடுவின் ஐந்தாம் சந்ததியாகிய அவுபலராஜனுக்கு விவாஹம் செய்து கொடுக்கப்பட்டாளாம். அந்த அவுபலசாஜனுக்கு நரசராஜன் பிறந்தானாம். அந்த நரசராஜனுக்குத்தான் சாரதாமூர்த்தி என்னும் பட்டு மூர்த்தி: நரசபூபாலியம் என்னும் சிரந்தத்தைப் பாடி அங்கி தம் செய்வித்தாராம் மேலே சொன்ன இராமசாஜன் விஜயநகரத்தி லாண்டான். அவன் மனைவி கிருஷ்ணதேவ னுடைய குமாரத்தியாம். சதாசிவராஜன் அவனுடைய, மர் திரியாக இருந்ததன்றியில், திருமலைராஜு வெங்கடராஜன் என்ற இரண்டு சகோதயர்களும் இவனுக்கு உதவி செய்து வந்தார்களாம். அவர்கள் உதவியினால் அந்த நாசராஜா ணன் 3 உ -