பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 158 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் 2. புக்கதேவராயலு ஸமஸ்தானம் (கி. பி. 1343ரூ முதல் 1879ளு வரை.) க - 2 Rese ஹரி நாராயலுக்குப் பிறகு அவனுடைய தம்பி புக்க சாயம் விஜயநகரத்துக்கே வந்து அதை ஸமஸ்தானத் தலை தகா மாக்கிக்கொண்டும், கூல்பர்க்காவி லிருந்த பாமினி குடும்ப மகமதியர்களைத் தாக்கியும், அநேக வருஷகாலம் மகம்மதியர் இந்துக்களைத் தாக்காதபடி பாதுகாப்புச் செய் தான். அவன் ஓரங்கல் நாட்டரசனாகிய ருத திரதேவனுக்கு உதவி செய்ததினால், சுல்தான் மகம்மது ஷாவுக்கு விரோத முண்டாகி, செயிச்சூர் ஆயில் 1365 இருவருக்கும் பிரமாத சண்டை யுண்டாக, கடைசியில் நிரபராதிக னான குடிகளை (எவரும் கொல்லக்கூடாடு தன்ற நிபந்தளைக ளோடு சமாதானம் செய்து கொண்டார்கள். பிறகு 1376-ம் வருஷம் அந்தச் சுல்தான் மகமதுவின் குமாரன் முஜாஹித் சாய்பு சண்டைக்கு வந்தும் தோல்வியடைந்து அதோனி 'யில் சமாதானம் செய்து கொண்டார்கள். அந்தப் புக்க ராயலு காலத்தில் விஜயாகா சமஸ்தானத்துக்குக் கோவா, பெல்காம், துளுவம், கொங்கணம் முதலான நாடுக்காங்கள் சுவாதீனமான தன்றியில், விஜயநகர ஸமஸ்தானம் தெற்கே இராமேசுவரம் வரையில் பரவியதனால், இலங்கை மலை யாள மன்னர்களும், தகுந்த வெகுமானங்களுடன் ஸ் தானா பதிகளை விஜயநகரத்துக்கு அனுப்பினார்கள். அக்காலத்தில் விஜயநகரம் சகல சம்பத்துக்களில் கிறைவுபெற்றுப் பிரகாசித்தது. அந்தப் புக்கராயலு : யுத்தத்தில் சுத்தவீரனாக ஜ்வலித்ததோடு, கல்விவிரு பத்தி விஷயத்திலும், பகவத் பக்தி விஷயத்திலும் அதிக சிரத்தை யுடையவனாக விருந்தான். வித்தியாரண்ணிய குடைய சகோதார் சாயசைாரியார் வே தங்களுக்கு பாஷ் யம் செய்ய ஆரம்பித்தது. இந்தப் புக்கராயலு காலத் தில்தான. கி. பி. எழாம் நூற்றாண்டில் ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளால் ஸ்தாபிக்கலான மைசூரை படுத்த ஸ்ரீங்கேரி மடத்துக்கு வித்தியாரண்ணிய சுவாமிகளைப் பிரதம ஆசா ரியராக நியமித்ததும் அக்காலத்தில் தான், இம்மட்டோ , அந்தப் புக்கராயலு: மதத்தில் சைவனாக விருக்கினும் அங் நிய மதங்களைத் தூஷிக்காமலும், அவைகளை ஆதரித்தும் வர்