பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் டப்படாதவராக இருந்தும், இராசகீய விஷயத்தையும், காலதேச வர்த்தமானத்தையும் அறிந்து, மந்திரியின் இவ் விதமான தந்திரக் கடிதத்தை அங்கீகரித்தார். இதை அங்க கரிக்கவே, உடனே திம்மரசு மந்திரி, அந்தக் காகிதத்தை யும், அத்துடன் சில ஆடை ஆபரணங்களையும் சேர்த்து அவைகள (சிதவுக்கானுக்கு அனுப்பாமல்) கஜபதிராயனிடம் நேரில் கொடுக்கும்படி வேவுகாரனிடம் கொடுத்தனுப்ப, அந்த வேவுகாரனும் வாயுவேக மனோவேகமாக ஓடிப் பிர தாபருத்திர கஜபதிராயலிடம் கொண்டுபோய்க் கொடுக்க, அவர் யாதோ சமாதான உடன்படிக்கைக் கடி தமென் றெண்ணி, தம் யானையை விட்டிறங்கி அந்தரங்கமான விடத் இற் கொண்டு போய் வாசிக்க, அதிற் கண்ட சங்கதியினால், அது மகாது சிதவுத்கானுக்கு எழுதிய கடிதமென்றும், அது வகை மோசமாகத் தம்மிடம் வந்துவிட்டதென்றும், இனி அதில் கண்டபடி சிதவுக்கான் தம்மைப் பிடித்துத் கிருஷ்ண தேவராயவிடம் ஒப்புவித்துவிடுவானென்றும் பய பந்து, எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கித் தேக் கித் தவித்துத் தலைகுனிந்து நிற்க, அவருடைய சேனைகள் அவர் வெகு நேரமாக உயுத்த களத்தில் வராதிருப்பதைக் கருதி "கஜபதிக்கு யாதோ கெடுதி அல்லது பகைவரால் கொலை சம்பவித்தது" என்றெண்ணிப் பயந்து பல பக்க ங்களிலும் ஓடிவிட்டார்கள். இத்தியாதி சங்கதிகளைக் கண்ட வேவுகாரன் ஓடி வந்து, திம்மரசு மந்திரியிடமும் இராயலிடமும் சவிஸ்தான் மாகச் சொல்ல, திம்மாசு தம் பல்லக்கு ஏறி இராயலைப் பாதுகாக்கவேண்டிய சேனையை அவரிடம் விட்டு, அவருக் திரவின்படிச் சில தண்டு தளங்களைக் கூட்டிக்கொண்டு கஜ பதி ஸமஸ்தானக் கோட்டைக் கருகில் வந்து, கஜபதிக்குக் தாம் சமாதானம் செய்ய வந்திருப்பதாகச் சங்ககி சொல்லி யனுப்பினார். கஜபதியும் அவருடைய மந்திரி முதலானவர்களும் சாலுவ திம்மரசை மரியாதையுடன் அழைத்துக்கொண்டு கோட்டைக்குள்ளே போய் கேமசமாசாரங்களைப் பேசிய பிறகு, திம்மரசு கஜபதியை நோக்கி, பிரபுவே ! நாப் சமஸ்தானத்தாரும், கஜபதி சமஸ்தானத்தாரும் இந்துக்க வாகவும், சந்திரவமிச க்ஷத்திரியர்களாகவும், மாமன் மரு மகன் வரிசையான பந்துக்களாகவும் இருக்க, நீங்களிருவ