பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்குராடு, 209 வித்தும் வந்தார். விஜயநகரத்தை அடுத்த கிருஷ்ணாபுரத் தில் 1513-ம் வருஷம் பிரபலமான கிருஷ்ணருடைய கோம் லையும் கட்டுவித்ததன்றியில், காஞ்சீபுரத்திலிருக்கும் வரத பாஜசுவாமி பெரிய கோயில் கோபுரங்களையும் கட்டுவித்த தாகச் சாசன மிருக்கிறது. அவர் ஸ்ரீரங்கம், திருப்பதி முதலான விடங்களின் கோயில்களுக்குச் செய்த தருமங்கள் அருந்தம். இப்படிப் பலவிதத்திலும் புகழ்பெற்று வந்ததனால் விஜயநகா ஸ்மஸ் தானம் உலகத்தில் ஒப்பற்ற ஸமஸ் தானமாக அந்த விஜய நகரத்தில் சகல ஜாகியாகம் சகல மதஸ்தர்களும், சகல வித்துவான்களும், கவிகளும், சிற்பிகளும், சாஸ்திரிகளும், பூரண சுகமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வந்ததாக கி.பி.1514-ம் வருஷம் போர்த்துக்கல்லிலிருந்து யாத்திரைக் காரராக வந்து பார்த்த (Barbosa) பார்போசா என்பவர் தமது யாத்திரைச் சரித்திரத்தில் எழுதியிருக்கினர். இரு ஷ்ணதேவராய னுடைய பிரபுத்துவம் இப்படிப் பலவிதத்த லும் பிரபலமானதற்குக் காரணமென்ன என்று யோசிக்கை யில், "உலகம் அறிவுடையார் மாட்டு என்னும் முன்னோர் வாக்கியத்தின்படி, கிருஷ்ணதேவராயலு சமுகத்தில் சதா சமஸ்கிருத பண்டிதர்களும், அஷ்டகஜங்களென்னும் எட்டு ஆந்திர வித்துவான்களும் அடிக்கடி சந்தித்து, இராய அம்ப இராஜ கந்திராதி அறிவை யூட்டியும், அவரையும், ஓர் சிறந்த ஆத்திர கவியாக்கியும் வந்ததனால், அவர் காலத் தில் ஆந்திரபாஷை சீர்திருத்தப்பட்டுப் பூரணம் பெற்றது. ஆந்திரபாஷைக்குத் தெலுங்கு பாஷை என்கிற பெயர்வந்த காரணம். - - - 1. அல்லசானி பெத்தன்ன'-- இவர் ஆதுபாட்டி சிமை யில் பிறந்து, தெலுங்கு பானைக்குப் பிதாவைப்போன்ற பிரபல வித்துவான். இவர் மது சரித்திரம், சாமஸ்கவராஜி யம், அத்வை தாசந்தம் முதலான கிரந்தங்களை இயற்றின வர், | 2. பட்டு மூர்த்தி' -இவர் பட்ட பள்ளியில் குடியிருந்த வர். வாசரித்திரம், நரசபூபாலிய முதலான கிரந்தங்களை இயற்றியவர்.