பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 5. நம்முடைய அந்தப்புரத்தில் பண்டிகை முன்னிட்டு மாப்பிள்ள்ை ஜனங்களுக்கும் பட்டுவாடாசெய்யவேண்டிய வாழைப்பழம் தேங்காய் எண்ணெய் ஆடுகள் உலுப்பை வகையறாக்களைக் கொடுத்து வந்த மாமூல்படி சி.செள. சைதம்பா பாய் சாஹேப் அவர்களிடத்தில் கொடுத்தல் வேண்டும். . . o: குழந்தைகளின் பிறந்த நாளில் எல்லோருக்கும் நடக்க வேண்டிய வழக்கப்படி மரியாதை செய்ய வேண்டியது. ஜனவரி கிறிஸ்மஸ் இந்த இரண்டு பண்டிகைகளுக்கு ரெஸிடெண்டு முதலிய ஆங்கிலேயர்களுக்குச் சர்க்காரிலிருந்து செய்ய வேண்டிய்"மரியாதை வழக்கப்படி செய்யலாம். گیا۔ . * . . _ _ ー上* ・ - ー エー。ー エ一ーー בהi - - -רי: ני 8. ரெஸிடெண்டு சாயேயினுடைய அனுமதியின் பேரில் புதியிதுர்ைகள் பேட்டி வாங்கி அவர்களுக்கு ரெஸிடெண்டு சாயேப் சொல்கிறபடி மரியாதை நடத்த வேண்டும்." sos - a --- "o - ? **,轟

      • 9. விஜயதசமி-சிலங்கணத்திற்காக ரெஸிடெண்டு சாயேப் முதலிய துரைகளிடமிருந்து எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் நடந்து வந்த மரியாதை இப்போது எங்கள் குழந்தைகளுக்கு நடக்கவேண் ಕ್ಲಿಕ್ಗೆ சர்க்காரிலிருந்து செய்துவந்த மரியாதையை வழக்கப்படி நடத்தவேண்டும்.

-- *** -o 譚 ா1ைங் -- - Aெ - H h ...: 49. சிமோலங்கனமான இரண்டாவது தினத்தில் நம்முடைய ಆನ್ದು த்ர்ன்த்தின் ஜனங்களுக்கும் கலெக்டரிடமுள்ள உத்தியோகஸ்தர்குளின் ப்ேட்டியை ர்ெஸிடெண்டு அருகிலிருந்து செய்துவைக்க வேண்டும். இடி உத்தியோகஸ்தர்களுக்கும் சர்க்காரிலிருந்து வழக்கப்படி செய்ய வேண்டிய் மரியாதையைச் செய்ய வேண்டியது. == - * == −" + - == --- 11. கோட்டையிலும் லயனிலும் குடியிருக்கும் ஜனங்களுக்கு நயrயழு கிடைக்கவேண்டிய காசியம் அதற்காக வைத்திருக்கிற:4-சபைகளிடத்தில் 。 - " in 轟 H * H ■ 睡 so * . .” -- ===== திருஷ்டி வைத்து நியாயமுண்டாகும்படி ஜாக்கிரதை செய்யவேணும். ు: ". . . . . ஒருவேள்ை சபையில் யாருக்காவது அநியாயம்ாயிருப்பதாக ருஜ iன்ால். அப்படிப்பட்டவ்ருக்கு *யுக்தமான் தண்டனை செய்வ து அல்லது

1 = no = == −1 + 1 + · · ·

அவரை நீக்கவேண்டியதாக ஏற்பட்டால் நீக்கிவிடுகிற்து. -- ப்.ே == பு o " - ir, ___ --- -- : 12. 'கோட்டையிலும் , லயனிலும், வசிக்கிற ஜனங்களின்' - இதி すエリ H ..". . ". . " ... T. ---- -T. T.I. or TIT-TT T.T.T. - To - - - - 前 s 5ಣಲ್ಲುತ್ತ್ತTgpgrಿರ ಜ್ಞಾತತ್ತ್ವ- ಳ್ಗಿಳ್ಡ್ ஆகவும் ச்ந்தோஷ் முண்டாகும்படியாக்வும் திருடர்களின் பய்த்திலிருந்து காப்பாற்றுவதற்கும் நடக்கின்றார்களா என்று பார்த்து அந்தப்படித் தவிறு செய்கிறவர்களுக்கு உடனே தண்டனை செய்வது அல்லது வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது.