பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 உற்பத்திச் செலவு சக்கரம் : 1251, 1 - வட்டம் மன்னார்குடி மேல்முகம் 70? - வட்டம் மன்னார்குடி கீழ்முகம் 8.30: , 4, 3வீசம் - சம்மத பெருமாள் பத்து 252 - தாலுக்கா கணக்குடித்த வணித்தம் 21? - வட்டம் வழிவேல் மாஹல் _ 1607. , 1 - வட்டம் திருவாரூர் மாஹல் 587; - வட்டம் நாகப்பட்டினம் மாஹல் 1310, 24 வீசம் - வட்டம் கச்சேன் மாஹல் _ 676; , 1 - வட்டம் காடாரம்ப மாஹல் 784, - வட்டம் தலைஞாயர் 7893, 2வீசம் இக்குறிப்பினை அடுத்து எந்த எந்த நாட்களில் எவ்வளவு தொகை செலவிடப் பெற்றது என்ற குறிப்பும் எழுதப்பெற்றுள்ளது.' - - - == to 1758 : கணக்கு அனக்குடி வகையறா கண்டுமுதல் கலம் 12,50,000' என்ற ஆவணக்குறிப்பில் கண்டு முதல் ' என்றிருப்பதால் அரசர்ங்கமே பயிரான மொத்த மகசூல் இவ்வளவு என்று அறிந்து தமக்குரிய பங்கைப் -- o --- ---, பெற்றுக்கொண்டது என்று அறியப்பெறும். - -

1183, 1184, 1185 ஆம் பசலிகளில் " அதாவது கி.பி.1773,1774, 1775 ஆம் ஆண்டுகளில் நிலம் 71,838; வேலி 4 மாவுக்குமுறையே 31 லக்ஷம், 54 லக்ஷம், 24 லக்ஷம் சக்கரங்கள் வசூலாயின என்று ஒரு ஆவணத்தால் அறியப் பெறும். இவை இரண்டாம் துளஜா இரண்டாவது தடல்ை பட்டம் பெற்ற ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகட்குரிய, அதாவது தஞ்சை நவாபின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஆண்டுகளில் வசூல்' செய்யப்பெற்ற தொகைகளாகும். மேற்கண்ட குறிப்பின்படி 1774இல் வசூல் ஆன தொகை 54 லக்ஷமீ"சக்கரங்கள் ஆகும். இது நவாபின் ஆட்சியில் கி. பி. 1774இல் 81 லக்ஷம் ரூபாவசூல் செய்யப்பெற்றது என்று வரலாற்றாசிரியர் கூறியதற்கேற்ப அமைந்துள்ளது." (ஒரு சக்கரத்துக்கு 1 ரூபாய் வீதம் கணக்கிட்டால் இது சரியாகும்)." * _முகாஸ்ா நிலங்கள் மட்டும் "தமக்குரியனவாக இருந்த பிற்காலத்தில் நிலவருவாயை மிகுத்தற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது, * - 4. 12 முதல் 244 வரை 5. 2-12 6. பசலி எண்ணுடன் 390 சேர்க்ால் ஆங்கில ஆண்டு பெறப்படும். 7. ச. ம. மோ, த. 15-6 -- 8. " The Nawab's Government realized the sum of 81 lakhs of R5, in 177 from the dumb and prostrate inhabitants” P. 303, Mahratha Rule in the Carmatic, Srinivasan, C. K. 9. சக்கரம் ருபா விகிதம் காணயங்கள் என்ற தலைப்பில் (12) காண்க .