பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 " புகையிலை தூக்கு 10க்கு சேர் 62}க்குத் தூக்கு 2.பணம் வீதம்' என்ற குறிப்பால் 10 தூக்கு 62 சேர் எனின், 1 தூக்கு 6 சேர் ஆகிற்து: كر மிளகு, சீரகம் முதலிய சில பொருள்களைக் கழஞ்சு ' என்ற எடையிலும் எடை போட்டனர் என்று தெரிகிறது :- -- o * -t-. - - == ' 1814 : மாட்டு வாயினின்று மஞ்சள் நிறமாக எச்சில் ஊறுகிறதை நிறுத்த மிளகு 9 கழஞ்சு, சீரகம் 9 கழஞ்சு, வெங்காயம் : சேர், நெய் 1 சேர் ' என்ற குறிப்பு உள்ளது. எத்தனைக் கழஞ்சு ஒரு சேர் என்று தெரியவில்லை. ** 1834 : நவராத்திரி செலவிற்கு : பேரீச்சம்பழம், சுமார் 8.கண்டியும், பேரீச்சங்காய் சுமார் ள்டை 10 மணுவும் திராகூைடி சுமார் 10 மனு, கற்கண்டு 17 -- - - --- * = ஒரு கண்டியும் செலவிருக்கிறது ......... -- _ என்ற குறிப்பால் மணங்குக்கு மேல் கண்டி என்ற எடுத்தலளவை கானப் படுகிறது. 20 மணங்கு ஒரு கண்டியாகலாம். 20 மணங்கு ஒருடப்ாரம் என்பது போல உறுதியாகச் சொல்லச் சான்றில்லை.கே நில அளவு - நிலம் 14 அடிக்கோலால் அளக்கப்பெறும்' என்று தெரிகிறது. வேலி, மா என்பன பெருவழக்கு. குழி அளவும் வருவதுண்டு. 20 மா ஒரு வேலி என்பது தெரிந்ததே. - == - - - 喜 ■ நீட்டல் அளை - ---. முழம், சாண் என்பன பெருவழக்கு. யந்திரத்தின் கட்டை உடைந்து போனதற்குப் ப்ோம்-1:முழ நீளம் ஒரு சாண் அகலம் கருப்புக்கட்டை ' - என்ற குறிப்பை' இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். : 14. 8.194; 1-187 ; நிலம் அளந்த கோல் ஒன்று கிஞ்ச்ை அரண்மனையில் முத்த் இளவரசர் ராஜேபூரீ ராஜாராம் ராஜேசாகேப் அவர்களிடம் இன்றும் உனது, (தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, செ. இராசு - முன்னுரை, பக்கம் XXIII அடிக்குறிப்பு 1 காண்க) (தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 1988): 15, 2–252 ; 2-811. 16, 1–288