பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 . . . . “ வாதி வீரபத்ர கொத்தனர் பிரதிவாதி. அப்பாவு-பிள்ளை..வகையறா ! இவருக்கு ரிணாதான பதத்தில் சேர்ந்த விவகாரம் தீர்ந்து விாதிக்குப் பிரதிவாதி 50 சக்கரம் நிர்ணயம் செய்த விவரப்படி "முத்திரையுடைய மனுவின் காகிதம் விலை ரூ.2 இரண்டும் தரவேண்டும் என்று ஜயபத்திரமாகியுள்ளது" என்றதினின்று ரிணாதான பதம்’ என்பது கடன் பாக்கி பற்றிய வழக்கு என்று அறியவரும். S S STS STS STS ST - வாதி சுந்தர சாஸ்திரி; பிரதிவாதி அஹம் சாஸ்திரி பிரகீர்ண் பதத்தில் சேர்ந்த விவகாரத்துக்குப் பிரதிவாதி. புனர் "நியாயத்திற்காகக் கொடுத்த லிஸ்டு முழுவதும் முன்னால் விசாரணைக்கு ஆதாரம் முத்ரித சபையி லிருந்து வந்தது. அதைப்பார்த்து விசாரணை செய்த இடத்தில், முன்னால் சன்ப்யில்-வாதியினுடைய பிரியாதியில் தெரிவிக்கப்பட்ட நான்கெல்லையில், கிழக்குமேற்கு 10 காலடிகள் அகலமான பொதுச்சந்தில் பிரதிவாதி போட்டுள்ள சுவர் கதவு நான்கு மூலை, ஓடு கட்டுக்கோப்பு வகையறா பிரதிவாதி இடித்து Iள்முல்படி குளத்திற்கும் விடவாற்றுக்கும் மக்கள் தாராளமர்க் நட்மாடக் கிழக்கு மேற்கு 10 காலடிகள் அகலமான சந்தைச் சுத்தம் செய்யவேண்டுமென்று தீர்ப்பாகி உள்ள்து" S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S – என்றதினின்று பிரகீர்ணக பதம் ' என்பது 'பொதுச் சொத்துக்களை ஆக்ரமித்தல்' ( encroachment). பற்றியது என்பது போதரும்._ - வாதி வடுகநாத பிள்ளை வகையறு இவர்களுக்கு ஸாஹஸ் ப்தத் தில் சேர்ந்த விவகாரத்துக்குப் பிரதிவாதி புனர் நியாயத்திற்காகக் கொடுத்த லிஸ்டு முழுவதும் முன்னால் விசாரிக்கப்பட்டதின் ஆதாரம் நியாயசபையி லிருந்து வந்தது. அதைப்ப்ார்த்து விசாரணை செய்த இட த்தில், மேற்சொன்ன முதல் பிர திவாதி" மேற்படி சீட்டுப்- பிடுங்கிக் கொண்டதற்கு ருஜுவாகி வருவதால் அந்தத்தவறுக்கு மேற்சொன்ன முதல் பிரதிவாதிக்கு அபராதம் ரூபாய் ஒன்று" = - என்பதினின்று லாஹஸ் பதம்’ என்பது வன்முறை (சிறு குற்றங்கள்) பற்றிய வழக்கு என்பது தெரியவரும்.

  • -- a

சி வாதி அம்ம்.ணி ; பிரதிவாதி பூரீநிவாச அய்யங்கார் ; இவர்களுக்கு கூேடி பதத்தில் சேர்ந்த விவகாரத்துக்குப் பிரதிவாதி புனர்நியாயத்திற்காகக் கொடுத்தமேற்சொன்ன லிஸ்டு முழுவதும் முன்னால் விசாரிக்கப்பட்டதின் ஆதாரம் முத்ரித சபையிலிருந்து வந்ததைப் பார்த்து விசாரணை செய்த இடத்தில், பிரதிவாதிக்கு ஆஸ்தி இருப்பது தெரியவருகிறதால். அந்த 20. 9-66 -- 2:1. 9–11, 39, 46, 51, 53, 55, 65, 66, 67,125, 129, 186, 188. 22. 9–38 23. 9-28, 44, 47, 49, 50, 55, 56, 57, 72, 78, 128, 182, 185 24, 9–80 25. 9-80, 37, 42, 59, 118, 116, 117, 127, 129, 180