பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 - கி.பி.1779க்குரிய சில ஆவணங்கள் கோயில் திருவிழாவுக்கு அளிக்கும் உதவித் தொகையை 4இல் ஒரு பங்கு குறைத்து அளித்ததாகக்கூறும். قاق گئی۔

  • *** _ --- -- . " பிரகதீசுவர சுவாமி திருநாளுக்காக மொயின் 1700 சக்கரம். இதில்

இல் ஒரு பங்கு கழித்துக் கொண்டு மிகுதி கொடுத்த வகையில் 1275 சக்கரம்" -- . "பிரசன்ன வெங்கடேசுவர சுவாமிக்கு ......... மாதம் ரயிலாகர் சித்திரை மாதும் தேர்த்திருவிழா திருநாள் குறித்துத் திருநாள் மான்யம் சக்கரம் 80; இதில் சென்ற வருஷம் 4இல் ஒன்று வஜா செய்து பங்கு கொடுத்த வழக்கப் படி தொகை 60 சக்கரம்" - " -: , : H H - + - | 1: r امامیه عث ... “ பிரதாப்வீரஹனுமாருக்கு மாசிமாதம் தேர்த்திருவிழா வழக்கப்படி சக்கரம் 280இல்4இல் 1தள்ளுபடி செய்து மிகுதி 210 சக்." ; 「「r -* ...'

  • = . -

|- "கொங்கணேசுவரர் தேர்த்திருவிழா, திருநாள் மொயின் வருஷ வழக்கப் ப்டி280 சக். இதற்கு மேற்கண்ட வருஷம் இல் 1 பங்கு கழித்துக்கொண்டு கொடுத்த சக்.210" -- :---- i.

== "it . . . . | -- - ... " " " : " - I. இங்ங்னம் 4இல் ஒரு பங்கு குறைத்துக் கொடுத்தமைக்குரிய காரணம் ஊகித்தறியற்பாலது". 17-9-1773இல் தஞ்சைக் கோட்டையைக் கும்பினி யார் கைப்பற்றினர். துளஜா மன்னரும் அவரது தானைத்தலைவர்ம்ர்ன்ாஜி யும், பிற அரசியல் தலைவர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். பல லக்ஷ்ம் மதிப் புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சைத் தாணி நவாபுக்கு அளிக்கப் பெற்றது. நவாபின் ஆட்கள் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தனர். கும்பினியாரின் செயலுக்கு மேலிடத்தார் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகவ்ே கி. பி.1776இல் கும்பினியார் துளஜாவை அரசு கட்டிலில் அமர்த்தினர்."கி. பி. 1776இல் கும்பினியாருக்கும் துளஜாவுக்கும் ஒரொப்பந்தம் ஏற்பட்டது. அதன் படி கோட்டையில் வெள்ளையரின் நிலைப்படை அமைக்கப்பெற்றது. அந் நிலைப்படையின் செலவுக்காக மன்னர் ஒரு லக்ஷம் வராகன் கும்பினியாருக்குக் கொடுக்கவேண்டியதாயிற்று. இங்கனம் நிலையற்ற ஆட்சியும் செலவுப் பெருக்கமும் தோன்றியமையின் மன்னர் வழக்கமான செலவுகளில் ஓரளவு குறைக்கவேண்டியதாயிற்றுப் போலும் . ○ リー தேர்த்திருவிழா பெரும்பாலும், எல்லாக் கோயில்களிலும் நடைபெற்று வந்தது. இதுபற்றிப் பல ஆவணக் குறிப்புக்கள் உண்டு '

  • —r ■■鬥 * ... ട്ട് , * * *

145. «F, LA. மோ. தி: 18-17 *** - ot 46, 147. ச. to: மோ, இது 18-18. -- - - 148. ச. ம. மேச:த.18.19. ; , ; , 0. 149. Maratha Rule in the Carnatic by C. K. Srinivasan, Pages 302 to 396 (அடிக்குறிபபு 51 காண்க்.) - ○:ー: 、、チ。エ、.ー、な*