பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ஆகியோர் காலத்தில் கிறிஸ்துமதத்துக்கு ஆதரவும் உதவியும் அளித்தபோதி லும் மக்கள் நேசமனப்பான்மை இழந்து முரண்பட்டிருந்தமை ஒரோவழி காணப்படுகிறது. ஆகையால் ஒரு சமயம் கிறிஸ்தவர்கள் பிற சமயத்தவரோடு சமயநெறிகள் பற்றி விவாதித்துச் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவதில்லை யென்றும், தம் சமயப் பிரசாரத்தில் மட்டும் தம் எண்ணத்தைச் செலுத்துவதாக வும், சண்டைகள் ஏற்படின் அரச தண்டனை ஏற்றுக்கொள்வதாகவும் உறுதி கூறினர்." மராட்டிய மன்னர்தம் சமயப் பொறுமைக்கேற்ப இந்நாளிலும் முத்த இளவரசர் ராஜேபூரீ ராஜாராம் ராஜாசாகேப் அவர்கள் தம் முன்னேர்கள் போலப் பிற சமயங்களையும் மதிக்கும் பரந்த மனப்பான்மை உடையவர்களாய்ப் படேஉசேன் தர்காவைக் காக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள்." வரைபடத்தில் கண்ட கோயில்களின் பெயர்கள் திரல் கோயில் பெயர் மோடிஆவண எ ன் வரிசை எண் 1. ஸ்வார்ஷ் சர்ச்சு # F# = 2. சங்கர நாராயணா (3) 3. கொங்கணேசுவரர் (10) 4. காசிவிசுவநாதர் (12) 5. சுப்பிரமணியர் (18) 6. இராமசாமி (33) 7. காமாட்சியம்மன் ■ ■■ 8. நவநீதகிருஷ்ணர் (30) 9. பிரதாப வீரஹனுமார் (23) 10. அய்யங்குளம் விசுவநாதர் (25) 11. தெற்குவீதி விசுவநாதர் (15) 12. எல்லம்மாதேவி (22) 13. பிரசன்ன வெங்கடேசுவரர் (27) 14. மதனகோபாலசுவாமி சக்கரபாணி (29) 15. படேஉலேன் தர்கா H. H. i. 16. ரத்னகிரீசுவரர் (26) 207. ச. ம. மோ. த 9-41 203 தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக்கருத்தரங்கு-தஞ்வுச மாட்டிய அரசர்களும் கோயில்களும்-ராஜேழரீ ராஜாராம் ராஜா சாகேப் அவர்கள், பக்கம் .ே **