பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இரண்டாவது மனைவி ராஜ்குமாராபாய் என்பவர் ஆவர்."இ ராஜகுமாராம்பாள் புரம் சத்திரத்திடத்து ஒரு அக்கிரகாரம் 1777இல் கட்டச்செய்தார். விண் ணாற்றங்கரையில் 1779இல் ஒரு அக்கிரகாரம் கட்டப்பெற்றது." சிம்மராஜ நரஹரி பண்டிதர் என்பவரைக் கொண்டு நரசிங்கன்பேட்டையில் ஒரு அக்கிர காரம் அமைக்கப்பெற்றது." அந்த அக்கிரகாரத்தில் 30 வீடுகள் இருந்தன, வீடுகள் தானமாக அளிக்கப்பெற்றன. பாடசாலை, சத்திரம், குளம், கோயில் ஆகியவற்றுக்கு இரண்டு ஊர்கள் சர்வமான்ய்மாக விடப்பெற்றன என்று 1786க் குரிய குறிப்பொன்று கூறுகிறது." திருவிடைமருதூரில் சுல்கூடிணம்ப்ரபாய் பெயரில் ஒரு அக்கிரகாரம் இருந்தது." சக்வாரம்பாபுரத்தில்" (அதாவது அம்மாசத்திரத்தில்). ஒரு அக்கிரகாரம் அமைக்கப்பெற்றது. அதில் தீ விபத் தினால் வீடுகள் எரிந்துபோயின. கி. பி. 1831இல் 12 வீடுகள் புதியனவாகக் கட்டிக் கொடுக்கப்பெற்றன." திருவிடைமருதுTரில் கட்டப்பெற்ற சுலகூடின பாயி அக்கிரகாரத்துக்கும் கோயிலுக்கும் அம் மாதேவியார் கி. பி. 1842இல் தமக்குச் சொந்தமான கோட்டுர்த் தோட்டத்தைத் தானம் செய்தார்; பின் 6, 7 மாதங் களில் இறந்து போனார். 30 பங்குகள் உண்டு; ஒவ்வொரு பங்குக்கும் 100 கலம் வீதம் அளிக்கப்பெற்றது." கி. பி. 1842லும் 3000 கலம் அளித்ததற்குச் சான்றுளது." மேலே குறித்த சக்வாரம்பாபுரம் அக்கிரகாரத்தில் 24 வீடுகள் இருந்தன போலும்." அவற்றுள் இருந்த ஒருவர் 'ஏக சந்த கிராகி." அவர் பெயர் சுப்பிரமணிய சாஸ்திரி. முக்தாம்பாள்புரம் அக்கிரகாரம் (ஒரத்தநாடு) இரண்டாம் சரபோஜி அமைத்ததாகும்."அ அதில் இருந்த ஒவ்வொரு வீட்டுக் குரிய அந்தணனுக்கு ஆண்டொன்றுக்கு 51 கலம் நெல் மானியம் கொடுக்கங் பெற்றுவந்தது என்று தெரிகிறது." இங்ங்ணம் தஞ்சை மராட்டிய மன்னர்கள் அக்கிரகாரங்கள் அமைத்து, அந்தணர்களைக் குடியேற்றி, அவர்கட்கு ஆண்டுதோறும் ஐம்பது அல்லது நூறு கலம் நெல்லும் அளித்து, அக்கிரகாரங்களைப் பேணிப் புரந்தமை தெள்ளிதின் புலனாகும். ஈ. சத்திரங்கள் அக்கிரகாரங்களை அமைத்த மராட்டிய மன்னர்கள் அக்கிரகாரங்களோடு சத்திரங்களையும் அமைத்தனர். அவர்களால் நிலக்கொடை பெற்று நடத்தப் 46இ. பக்கம் 109 - போன்ஸ்லே வமிச சரித்திரம் 47. மீமிசல் என்றவூர் , 1-194 48. 1-159 ; ச. ம. மோ. க. 29-85; 90-9 49. 2–306 50. 4-424 51. ச. ம. மோ. த. 15-22, 28 52. இவர் இரண்டாம் துளஜாவின் மனைவி, பக்கம், 125 - போன் ஸ்லே வம்ச சரித்திரம் 83. உ318 : க. ம. மோ, த. 17-48 54. சக்வாரம்பாள் - இவர் பிரதாப சிங்கரின் மனைவியாகலாம்; பக்கம் 82, போன்ஸ்லே வம்ச சரித்திாம், தமிழ்ப் பகுதி. ..." - . 32–2 .57 31 ,30–2 .56 "4-8 .r. EمG ,م . و .55 58. ச. ம. மோ. த. 8-41 59. ஒருமுறை ஒதியதும் கின்ைவில் கொள்பவர் . 59.அ. பக்கம் 186, போன்ஸ்லே வமிச சரித்திரம் - தமிழ்ப்பகுதி. 60. ச.ம.மோ.த. 28-28. - * * *