பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 இவர்தம் வாக்குமூலத்தில், காமாட்சியம்பாபாயி சாயேபு குலதர்மபூஜை செய்வர் என்றும். இவருடைய கணவரின் இரண்டாவது மனைவி சுமங்கலிகட்கு மஞ்சள் வெற்றிலை பூ இவைகளைத் தருவர் என்றும், பிராமணர் பூசை செய்தபிறகே இவர்கள் சந்திர மெளலீவர சுவாமிக்கு மலரிட்டுப் பூசை புரிவர் என்றும் கூறியுள்ளார்.”* ஆண்டு முழுவதும் எவ்வெந்நாட்களில் குலதர்மபூஜை நடைபெறும் என்பது பற்றி "மொயின் ஜாபிதா ஒரு வருஷத்துத்கு சுஹர்சன் 1247 குல தர்மத்துக்கான விவரம் பூரீ சந்திர மெளலீசுவர சுவாமிக்கு" என்ற தலைப்பில்' கூறப்பட்டுள்ளது. அதிற்கண்டவண்ணம் தொகையும் நாட்களும் பின்வருமாறு: } - சம்வத்ஸ்ரம் பிரதிபதா 1; 1 வீசம் - சித்ராபெளர்ணமி

  1. - ஆஷாடசுத்த ஏகாதசி 1 வீசம் - நாகபஞ்சமி

T T s விசம் - பெளர்ணமி - கோகுலாஷ்டமி 2, 3 வீசம் - சோமவாரம் , 2 வீசம் - விநாயக சதுர்த்தி 2, 2 வீசம் - ஜேஷ்டாகனிஷ்டா: 50, 1 வீசம் - நவராத்திரி , 2 வீசம் - தீபாவளி 13, 2 வீசம் - கார்த்திகை சோமவாரம் , 2 வீசம் - ஏகாதசி 2 - சம்பா சஷ்டி" 1, 2 வீசம் 4- பாக சப்தமி 1, 2 வீசம் 6 - சுத்த பெளர்ணமி #, 1 வீசம் 4 - மகர சங்கிராந்தி 22*. P. 5, Deposition of Yemunamba Bai Saheb, 8th witness for 1 & 2 defendants, O.S. No 26 of 1912. 23. 10–169, 170. 24, “Jeshta Kanishta Puja is made to Gowri Goddess by Sumangalis, It comes in the month in which Pillaiyar Chaturthi comes. Widows cannot perform the puja , nor the unmarried girls - P. 10, Deposition of Yemunamba Bai. 25. சம்பா ஷஷ்டி என்பது மார் கசிர ( மார்கழி ) மாசத்தில் சுத்த பிரதமை முதல் ஷஷ்டி asso; o; tı âgo sor oth. ” In Margaciram Champa Sashti begins on S. 1st; Champa Sashti ends on S. 6th " - Deposition of 24th witness, Saminatha Sastrigal.