பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 என்றும், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் தாலியை அணிகலனாகத்தான் அணிவர் என்றும் கூறியுள்ளார்." - மங்கள வாசத்துக்கு அக்காமார் இருந்தமை போலவே கல்யான, மகாலிலும் அக்காமார் இருந்தனர். -*- # == + * - கலியான மகாலில் பெரிய அக்கா சின்ன அக்கா பாயிமார் வகைறாக் களுக்கு இப்போது கொடுத்துவரும் ஐவேஜி போதவில்லை என்று அவர் களுடைய காரியஸ்தர்கள் சொன்னதினாலே அடுத்த மாதத்திலிருந்து 225 சக்கரம் அதிகமாகக் கொடுக்கிறது ” --- என்ற எழுத்துச்ாேன்றால்" கலியான மகாலிலும் அக்காமார்கள் இருந்தனர். என்பது உறுதியெய்தும். __ அக்காமார்களுக்கு உணவு கல்யாண மகால் அல்லது மங்களவாசச்' சமையலிலேயே கிடைக்கும் என்பதும் தெரிகிறது. --- i. - "- பதியிலார் ஆகிய இவர்கள் மகப்பேறுடையவராய் இருந்தனர். இது. செள வீரம்மா பாயி அக்கா பிரசவித்துக் கொட்டகையினின்று மாடிக்கு வரும் தினத்தன்று வேண்டுதல்படி தெய்வங்கட்குப் பால் அபிஷேகம் பாயலம் நைவேத்தியம் தேங்காய் பழம் பூஹாரங்கள் அர்ச்சனைக்குத் தங்கம் வெள்ளியில் வில்வதளங்கள் சரபோஜி ராஜா படம் பூசை ” என்பதால் அறியப்பெறும். இதில் வீரம்மா பாயி அக்கா என்பது வீரம்மா பாயி இடம் பணிப்பெண் ஆகிய அக்கா என்பது பொருள் ஆகலாம். மேலும் யோகம்பாள் கொடுத்த வாக்குமூலத்தாலும் அவர்க்குச் சில குழந்தைகள் இருந்தமை பெறப்படும். மங்கள விலாலம் அக்காக்கள் பாயிமார்களுக்குப் பித்தளைக் குடங்கள் புதிது பேர் வாரியாகக் கொடுத்து எழுதியனுப்புவது ” என்ற ஆணை' பணிப்பெண்டிர்க்குப் பணி செய்தற்கு வேண்டியன தரப் பெறுதலைத் தெரிவிக்கும். 44. , • Akkamars used to wear Talis. They do not get themselves married. -They wear Talis as ornaments ** — Deposition of Yogambal, P. 41 ; • A married woman will not be called Akkal ......... All Akkal's children must be illegitimate because when a child of an Akkal marries she is called Bai – Deposition of M. S. Ghantigai, 1st witness to 1 and 2 defendents, Page 34. _ 45. ச. ம. மோ. க. 4-88 46, ச. ம. மோ. த. 8-48 47. ச. ம. மோ. த. 9-82 43